பாதாம் பிசின் கூலர் (Baadam pisin cooler recipe in tamil)

Mathi Sakthikumar @cook_20061811
பாதாம் பிசின் கூலர் (Baadam pisin cooler recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காய்ச்சிய பாலை குளிராக்கு.பின் பாதாம் பிசினை தண்ணீரில் ஊறவை.ஒரு மணிநேரம் கழித்து எடு.
- 2
பின் ஒரு டம்ளரில் சக்கரை சேர்.பின் அதில் பாதாம் பிசினை சேர்.பின் அதில் பாலை சேர்த்து கலக்கு.
- 3
பின் அதில் கன்டென்ஸ்ட் பால் சேர்.ஏலக்காய்த்தூளும் சேர்.பின் நன்றாக கலக்கிவிட்டு பருகு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
பாதாம் பிசின் ரோஸ் மில்க்
#summer - வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைக்கிறதுக்கு பாதாம் பிசின் ரொம்பவே உதவுகிறது... Nalini Shankar -
ஜில் ஜில் ரோஸ்மில்க் (Rosemilk recipe in tamil)
#kids2 ரோஸ் மில்க் மிகவும் சத்தானது. ஏனென்றால் பால் மற்றும் சப்சா விதை, பாதாம் பிசின் இவை மூன்றுமே மிகவும் சத்து உள்ளது. குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம் Laxmi Kailash -
ஜில் ஜில் ஜிகர்தண்டா (Jiharthanda recipe in tamil)
#cookwithmilk ஜிகர்தண்டாவை ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றும்... மிகவும் ருசியான அருமையான ஒரு குளிர்பானம்... வெயில் காலங்களில் சாப்பிட ஏற்றதுஅதிக புரதச்சத்தை கொண்டது.... Raji Alan -
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
கேரட் ,பால் சேர்த்து செய்த இந்தக் காரட் கீர் மிகவும் அருமையாக இருக்கும் #cook with milk Azhagammai Ramanathan -
-
-
பாதாம் பிசின் லட்டு (Badam pisin laddu recipe in tamil)
#mom#india2020இந்த லட்டு மிகவும் ஆரோக்கியமானது.வட இந்தியாவில் உள்ள குழந்தை பெற்ற பெண்களுக்கு கட்டாயம் இந்த லட்டு கொடுக்கப்படுகிறது.இது இடுப்பு எலும்புகளுக்கு வலுவூட்ட உதவுகிறது.குழந்தைகளுக்குஇந்த சத்து நிறைந்த லட்டு கொடுக்கலாம். Kavitha Chandran -
-
-
-
-
-
மேங்கோ பாதாம் கீர் (Mango badam kheer recipe in tamil)
#mango# nutrition 3# bookஅதிக நார்ச்சத்து மிக்க மாம்பழமும் நார்சத்தும் இரும்பு சத்தும் அதிகம் உள்ள பாதாம் ஐயும் சேர்த்து அதிக நியூட்ரிஷியன் அடங்கிய ஒரு கீர் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் இந்த ரெசிபி என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Santhi Chowthri -
-
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
-
-
-
வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12803447
கமெண்ட்