தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் கடலைமாவை எடுத்துக் கொண்டு அதனை நன்கு வேக வைக்க வேண்டும்
- 2
அதனுடன் சிறிதளவு பால்அதனுடன் சிறிதளவு பால் சேர்க்க வேண்டும்
- 3
நன்கு காய்ந்த பின் அதனுடன் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும்
- 4
நன்கு வேகவைத்து அதை உணர்ந்து மேலே வரும் வரை காத்திருக்கவும்
- 5
பிறகு அதனுடன் சிறிது நெய் சேர்த்து உடைத்த கடலையையும் அதில் கொட்டி நன்கு வதக்க வேண்டும்
- 6
நன்கு வதங்கிய பின் அவை தோசை போல வரும் அதனை சட்டியில் இருந்து எடுத்து சிறிது பாதாம் முந்திரி சேர்த்து சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)
மிக மிகவும் எளிமையான முறையில் வேகமாகவும் செய்யக்கூடிய ஒரு அருமையான தின்பண்டம். #arusuvai1 ranjirajan@icloud.com -
தேங்காய் பர்பி (Cocount burfi) (Thenkaai burfi recipe in tamil)
தேங்காய் நிறைய நார் சத்தை கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின், கால்சியம் போன்ற சத்து நிறைந்த தேங்காய் வைத்து செய்த பர்பி சாப்பிட சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
தேங்காய் மிகவும் நல்லது தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை#DIWALI2021T.Sudha
-
-
-
தேங்காய் பர்பி செய்யும் முறை (Thenkaai burfi recipe in tamil)
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும். #the.Chennai.foodie Simran Rahul -
-
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#made2 (பிரியமான ரெசிபி)Cook snaps for Renuka Bala sister Meena Ramesh -
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#cooksnaps CAP (Renuka Bala's recipis)Cook paadil, இது என்னுடைய 500☺️😊👏 ரெசிப்பி ஆகும்👍. Thank you cook pad,and thank you Renuka sister for your coconut purfi. சமையல் செய்வதில் ஏற்கனவே ஆர்வம் அதிகம்.அதுவும் இந்த cook pad தமிழ் கம்யூனிட்டி யில் சேர்ந்த பிறகு உத்வேகம் அதிகம் ஆகிவிட்டது.செல்லும் இடமெல்லாம் இந்த வாரம் என்ன புது ரெசிபி அல்லது ஏன் இந்த வாரம் எந்த ரெசிபியும் போடவில்லை என்று அனைவரும் கேட்கும் அளவிற்கு குக்பேட் எனக்கு ஒரு பிரபலத்தை தேடித் தந்துள்ளது. இதற்காக நான் குக் பாட் அட்மின் மகி மற்றும் டீமில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சக எழுத்தாளர்கள் அனைவருக்கும் நிறைய ரெசிப்பிகள் கொடுத்து அதை செய்து பார்க்கத் தூண்டியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சியுடன் எனது 500 வது ரெசிபியை பதிவேற்றம் செய்கிறேன். Meena Ramesh -
-
-
-
-
-
-
கடலைமாவு பர்பி (Kadalai maavu burfi recipe in tamil)
#photo மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை.. மிகவும் ருசியான சத்தான ஸ்வீட்... Raji Alan -
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பர்பி
#keerskitchen எளிதாக செய்ய கூடியது.அதிகபொருட்கள் தேவை இல்லை.ஓரளவுக்கு எப்போதும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யப்பட்ட து Mariammal Avudaiappan -
தேங்காய் திரட்டி பால் பர்பி (Thenkaai thiratti paal burfi recipe in tamil)
#coconutபாரம்பரிய இனிப்பு ரெசிபி.. ஹெல்தியான டேஸ்டியான இனிப்பு.. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
- உளுந்து வடை (Ulundhu vadai recipe in tamil)
- பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
- சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
- ஸ்ப்ரவுட்ஸ் பம்கின்மசாலா (Sprouts pumpkin masala recipe in tamil)
- கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12934499
கமெண்ட்