எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. 1கப் கோதுமை மாவு
  2. சுடு தண்ணீர்
  3. உப்பு
  4. 2டீஸ்பூன்ஆயில்

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    ஒரு கப் கோதுமை மாவை சலித்து உப்பு சேர்த்து கலக்கி சுடுதண்ணீர் விட்டு பிசைந்து வைக்கவும். மேலே 2 டீஸ்பூன் ஆயில் விட்டு அரை மணி நேரம் ஊற விடவும்.

  2. 2

    சப்பாத்தி தேய்க்கும் கல்லில் தேய்த்து தோசைக்கல்லில் இருபுறமும் சுட்டு எடுத்து அடுப்புத் தணலில் இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

  3. 3

    இதேபோல் மீதமுள்ள சப்பாத்தி மாவையும் தேய்த்து சுட்டு எடுத்தால் புல்கா ரெடி.

  4. 4

    நான் இன்று சுரைக்காய் குருமா செய்து புல்கா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes