புல்கா ரோட்டி (Pulka rotti recipe in tamil)

Vaishnavi @ DroolSome @cook_21174279
எளிதாக செய்யக்கூடிய புல்கா ரொட்டி இப்படி எல்லோரும் செய்யலாம். #goldenapron3
புல்கா ரோட்டி (Pulka rotti recipe in tamil)
எளிதாக செய்யக்கூடிய புல்கா ரொட்டி இப்படி எல்லோரும் செய்யலாம். #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் பின்னர் சிறிய கையில் தடவி மாவை நன்கு பிசைந்து எடுக்க வேண்டும்.
- 2
சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் சப்பாத்தி வடிவத்தில் திரட்டி கொள்ளவும்
- 3
இப்போது ஒரு தவாவில் சப்பாத்தி போட்டு ஒருபுறம் மிதமான தீயில் 30 வினாடி சமைக்கும், என்ன அதை இன்னொருபுறம் திருப்பவும்.
- 4
இப்பொழுது நன்றாக வெந்து வரும் வரை விடவும்.
- 5
பின்னர் இன்னொரு புறம் நேர் தீயில் போடவும் நன்றாக உப்பி வரும்வரை காத்திருக்கவும் தீயிலிருந்து நீக்கி அதன் மேல் நெய் தடவவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரொட்டி (Rotti)
#GA4ஆரோக்கிய உணவில் முக்கிய பங்கு வகிக்கிக்கும் ரொட்டி செய்முறையை இங்கு விரிவாக காண்போம். karunamiracle meracil -
கரைச்ச மாவு ரொட்டி (Karaicha maavu rotti recipe in tamil)
#goldenapron3நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய மிகவும் மென்மையான கரைத்த மாவு ரொட்டி செய்வது மிகவும் எளிது சாப்பிட பரோட்டா போன்று மிகவும் சுவையாக இருக்கும் இதனை நம் குழுவில் உள்ளவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். Aalayamani B -
-
-
-
ரொட்டி (Rotti recipe in tamil)
#family #book கோதுமையில் செய்யும் இந்த கார ரொட்டி எங்கள் வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.👨👩👧👦💁😋😋 Hema Sengottuvelu -
கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)
#Milletகேழ்வரகு மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து ரொட்டி தட்டுவதால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது மேலும் சுவையும் கூடுதலாக இருக்கும். Shyamala Senthil -
கோதுமை முறுக்கு (Kothumai murukku recipe in tamil)
#millet எளிதாக செய்யலாம் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது.. Raji Alan -
-
கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)
#breakfastகோதுமை மாவில் பூரி சப்பாத்தி புட்டு ஆகிவை செய்வது போல ரொட்டியும் செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
கோதுமை ஜாமூன் (Kothumai jamun recipe in tamil)
#deepfry கடையில் ஜாமூன் மிக்ஸ் வாங்காமல் எளிதாக ஆரோக்கியமாக வீட்டில் ஜாமூன் செய்யலாம் Prabha muthu -
-
கிரிஸ்பி ஆட்டா ஸ்நாக்ஸ் (Crispy atta snacks recipe in tamil)
#kids1#snacksடீ சாப்பிடும் போது எளிதாக உடனே செய்யக்கூடிய சூவையான ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
மேத்தி ரொட்டி (Methi Roti Recipe in Tamil)
#இந்தியன் பிரட் உணவு வகைகள்இது பஞ்சாபில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் விரும்பி சாப்பிடக்கூடிய ரொட்டி வகைகளில் புதுமையான மேத்தி ரொட்டி இது.#masterclass #punjabifood.#goldenapron2.0 Akzara's healthy kitchen -
-
-
-
மேத்தி ரொட்டி வெந்தையக்கீரை (Methi rotti recipe in tamil)
#arusuvai6#ilovecooking Manickavalli Mounguru -
-
Rava Kesari (Rava kesari recipe in tamil)
#photoமிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு .மற்றும் சுவையானதும் கூட. Meena Ramesh -
-
-
ஹல்த்தி அவல் புளியோதரை (Healthy aval puliyotharai recipe in tamil)
அவலை இப்படி செய்து பாருங்கள். எல்லோரும் உங்களே பாராட்டுவார்கள்.#arusuvai4#goldenapron3 Sharanya -
ராகி முருங்கைக் கீரை ரொட்டி (Raagi murunkaikeerai rotti recipe in tamil)
#milletsபொதுவாக சிறுதானிய உணவுகள் எனக்கு மிகவும் விருப்பம். ரொட்டி வகைகள் என்றால் கூடுதலாக விருப்பம். கால்சியம் சத்து அதிகம் உள்ள ராகியுடன், இரும்புச் சத்து அதிகம் உள்ள முருங்கைக் கீரை சேர்த்து ரொட்டி செய்யும் போது சுவையும், சத்தும் அதிகம் இருக்கும். Natchiyar Sivasailam -
-
கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)
#flour1கோதுமை மாவில் ஜாமுன் செய்து இப்படி டிசைன் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
சில்லி பிரவ்ன்ஸ் ஹோட்டலில் செய்யக்கூடிய சில்லி பிரான்ஸ் எளிதாக வீட்டில் செய்யலாம் சமைத்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். #book #nutrient3 #family Vaishnavi @ DroolSome -
-
மேத்தி பூரி (methi boori Recipe in Tamil)
ஹெல்தியான டெஸ்ட்தியானம் செய்வது ரொம்ப சிம்பிள் இப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க. #masterclass Akzara's healthy kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12944532
கமெண்ட் (2)