சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவை நன்கு பிசைந்து கொள்ளவும். மைதா மாவு 8 மணி நேரம் ஊரினல் நன்கு மெதுவாக இருக்கும். 1 மணி நேரத்துக்கு ஒரு முறை பிசைந்து வைத்தால் பரோட்டா நன்றாக வரும்.
- 2
மைதா மாவை உருண்டையாக எடுத்து வைத்து கொள்ளவும்.பிறகு உருண்டையாக செய்த மாவை தேய்த்து அதனை வட்டமாக சுருட்டி எடுத்து கொள்ளவும்.
- 3
பிறகு நாம் செய்த பரோட்டாவை எண்ணெய் தேய்த்து அதனை கையால் தேய்க்கவும். அதனை தோசை கல்லில் போட்டு எடுக்கவும். தற்போது மிகவும் சுவையான பரோட்டா கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே தயார்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil)
எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் பனீர் பரோட்டா.#hotel Shamee S -
-
-
-
பரோட்டா / parotta recipe in tamil
#milk , #chefdeenaவீட்டில் பரோட்டா செய்து சாப்பிட ஆசையாக இருந்தது.அதனால் எப்போதும் வீட்டில் பரோட்டா செய்தால் விசிறி மடிப்பு அல்லது கத்தியால் கீறி ஒன்றன்மேல் ஒன்று வைத்து செய்வோம். செஃப் தீனா அவர்களின் யூடியூப் சேனலில் கடைகளில் செய்வது போல புரோட்டா அடித்து செய்வது எப்படி என்று பார்த்தேன். ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று செய்து பார்த்தேன். அவர் கூறியபோது ஏழு எட்டு முறை செய்ய செய்ய கடைகளில் செய்வது போல நன்றாக வரும் என்று சொன்னார். ஆனால் முதல் முறையே ஓரளவுக்கு நன்றாக பரோட்டா வீச வந்தது. இன்னும் நான்கைந்து முறை செய்து பார்த்தால் மிகவும் நன்றாக வரும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இனி வீட்டிலேயே ஈசியாக கடை பரோட்டாவை போல செய்து சாப்பிடலாம். மிகவும் நன்றி செஃப் தீனா அவர்களே.🙏👍♥️ Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
மலாய் பரோட்டா(malai parotta recipe in tamil)
பரோட்டா எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதை வீட்டில் செய்து கொடுத்தால் பாராட்டு மழைதான். punitha ravikumar -
-
-
-
-
நூல் பரோட்டா (nool parotta recipe in Tamil)
#vn பரோட்டா என்றால் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.. அதை வீட்டிலேயே எளிமையாகவும் செய்யலாம்.. Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13041337
கமெண்ட் (4)