பருப்பு கீரை குழம்பு

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#arusuvai6
கீரை நம் உடம்புக்கு மிகவும் தெம்பான உணவு பொருளாகும். இதில் அதிக இரும்பு சத்து உள்ளது. இன்றைக்கு பருப்பு கீரை குழம்பின் செய்முறையை பாப்போம்.

பருப்பு கீரை குழம்பு

#arusuvai6
கீரை நம் உடம்புக்கு மிகவும் தெம்பான உணவு பொருளாகும். இதில் அதிக இரும்பு சத்து உள்ளது. இன்றைக்கு பருப்பு கீரை குழம்பின் செய்முறையை பாப்போம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
7 நபர்
  1. 1மணத்தக்காளி கீரை கட்டு
  2. 50 கிராம் துவரம் பருப்பு
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 2 சில் தேங்காய்
  5. 5 காய்ந்த மிளகாய்
  6. 1 டீஸ்பூன் சீரகம்
  7. 1/4 டீஸ்பூன் கடுகு
  8. கொஞ்சம்கருவேப்பிலை இலைகள்
  9. தேவையானஅளவு உப்பு, எண்ணெய், தண்ணீர்
  10. 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் துவரம் பருப்பை ஒரு விசிலிக்கு குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.

  2. 2

    தேங்காய், மிளகாய், சீரகம், வெங்காயம் சேர்த்து மசாலா அரைத்து வேகவைத்த பருப்பில் ஊற்றவும்.

  3. 3

    பின்னர் சுத்தம் செய்த கீரையை பருப்பில் சேர்க்கவும். 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1-2 விசிலுக்கு வேகவைத்து எடுக்கவும்.

  4. 4

    கடைசியாக கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 1/4 டீஸ்பூன் கடுகு சேர்த்து தாளித்து குழம்பில் ஊற்றவும். சுவையான பருப்பு கீரை குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes