சமையல் குறிப்புகள்
- 1
வாணலியை அடுப்பில் வைத்து நிலகடலையை நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
பின் நிலகடலையில் தோலை நீக்க வேண்டும், பிறகு மின் அம்மியில் போட வேண்டும்.
- 3
கடலை தூள் ஆனதும் அதனுடன்,வெல்லம் சேர்த்து தூள்செய்து கொள்ள வேண்டும்.
- 4
பிறகு இரண்டையும் ஒன்றாக,மீண்டும் மின் அம்மியில் தூள் செய்து பாத்திரத்தில் வைத்து சிறு சிறு உருண்டையாக பிடித்தால் சுவையான,சத்தான நிலகடலை உருண்டை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)
*கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.*நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது.*இவை இரண்டும் சேர்த்து இனிப்பு பண்டமாக நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
கடலை மிட்டாய்
வேர்க்கடலையை நன்கு வறுத்து தோல் நீக்கிய பின் ஆற விடவும்... வெல்லம் ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு எடுத்து அதனுடன் வறுத்த வேர்க்கடலை சேர்த்து கிண்டி இறக்க வேண்டும் கை தாங்கும் சூட்டில் நெய் தடவிய கையில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.... Dharshini Karthikeyan -
-
-
-
-
-
-
ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka
ராகி இனிப்பு உருண்டை சிறுவயது முதல் என்னுடைய ஃபேவரிட். இரும்பு சத்து மிகுந்தது. இதன் சுவை எனது குழந்தைகளுக்கும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
பொட்டுக்கடலை உருண்டை
#nutrient3 பொட்டுக்கடலை உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். BhuviKannan @ BK Vlogs -
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13140552
கமெண்ட்