சமையல் குறிப்புகள்
- 1
எள்ளை சுத்தம் செய்து,வாணலியில் குறைந்த தீயில்,பட,பட, என வெடிக்கும்வரை வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 2
பிறகு அதனை ஆறவைக்க வேண்டும்.
- 3
ராகி மாவை தண்ணீர் விட்டுகெட்டியாக கரைத்துக்கொள்ள வேண்டும்.
- 4
பிறகு தோசைகல்லில் ரொட்டியாக சுட்டு ஆறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 5
பிறகு வெல்லத்தை நன்கு தூள் செய்ய வேண்டும்
- 6
பிறகு உரலில் எள்ளை நன்கு தூள் ஆகும் வரை இடிக்கவும்,
- 7
பிறகு அதனுடன் தூள் செய்த வெல்லம்,சிறிது ரொட்டிப்போட்டு இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 8
அதை ஒரு பாத்திரத்தில் போட
வேண்டும். - 9
இதே போல் மீதம் இருக்கும் அனைத்தையும் செய்த பின் அதனை சிறு,சிறு உருண்டையாக உருட்டவும்,இப்போது சத்தான,சுவையான, எள் உருண்டை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka
ராகி இனிப்பு உருண்டை சிறுவயது முதல் என்னுடைய ஃபேவரிட். இரும்பு சத்து மிகுந்தது. இதன் சுவை எனது குழந்தைகளுக்கும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)
*கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.*நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது.*இவை இரண்டும் சேர்த்து இனிப்பு பண்டமாக நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
-
-
-
-
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
சுவையான வெல்லம் சேர்த்த வெள்ளை எள் உருண்டை (Vellai ell urundai recipe in tamil)
#GA4#week15#Jaggrersesamesweet.வெல்லம் சேர்த்து செய்த அனைத்து பொருட்களும் நம்முடைய உடலுக்கு நன்மை பயக்கும். எள்ளும் நமக்கு மிகுந்த பயனளிக்கும். மெலிந்த உடம்பு உடையவர்கள் எள்சேர்த்தால் எடை கூடும். Sangaraeswari Sangaran -
-
-
சாமை அரிசி இனிப்பு புட்டு #breakfast
நாம் அன்றாடம் வாழ்வில் காலை உணவு மிகவும் முக்கியமானது அதிலும் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டால் அன்றைய நாளின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உடம்புக்கு மிகவும் உறுதியாகவும் தெம்பையும் கொடுக்கக்கூடியதாக இருக்கும் அதற்கேற்றபடி இந்த சாமை அரிசி புட்டு செய்திருக்கிறோம் மிகவும் சுலபமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும் வாங்க செய்முறையை காணலாம். ARP. Doss -
ராகி மாவு லட்டு#GA4#WEEK 14#Laddu
#GA4#WEEK14#Laddu சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் A.Padmavathi -
-
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
ராகி களி உருண்டை
சத்துக்கள் மிகுந்த தானிய வகையில் ராகி மிகவும் முக்கியமானது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் மிகவும் உடலுக்கு நல்லது. ராகி களியை மிக சுலபமாக செய்து விடலாம். god god -
-
எள் பொடி (sesame seeds powder recipe in tamil)
#nutritionஎள் பாலுக்கு நிகரான கால்சியம் நிறைந்த ஒரு உணவு. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய ஒரு தானியம். இளைத்தவனுக்கு எள் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. Priyaramesh Kitchen -
-
தில் கீ லட்டு(Til Ghur/Til ke Ladoo) Chattisgarh Sweet Recipe in Tamil)
#goldenapron2#ebook#chattisgarhசத்திஷ்கரில் பிரபல இனிப்பு சூவிட்டில் ஒன்று.வெல்லம் ,எள் மற்றும் கடலை வைத்து செய்யும் லட்டு. Pavumidha -
-
கம்பு குக்கீஸ் (Kambu cookies recipe in tamil)
#milletசிறு தானியங்களில் ஒன்றான கம்பு மிகவும் ஆரோக்கியமானதாகும்.இதனை குளிர்காலங்களில் உணவில் சேர்க்கும் பொழுது சளி பிரச்சனை நீங்கும்.குழந்தைகளும் விரும்பி உண்ணும் படி,எனது மூதாதையரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட கம்பு குக்கீஸ் சமைக்கும் முறையை இங்கு காண்பித்துள்ளேன். Asma Parveen -
-
சிமிலி உருண்டை
Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம். Soundari Rathinavel -
-
லேகிய உருண்டை
#momபிரசவ காலத்தில் நம் வயிற்றில் அதிகப்படியான அழுக்குகள் மற்றும் காற்று உள்ளே இருக்கும். இந்த லேகிய உருண்டையை நாம் சாப்பிட்டோம் என்றால் வயிற்றில் உள்ள காற்று மற்றும் அழுக்குகள் வெளியேறி பிரசவத்திற்கு பின் ஏற்படக்கூடிய தொப்பை இருக்காது ஆகையால் எங்கள் குடும்பத்தில் பிரசவிக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் கட்டாயமாக இதை கொடுப்பார்கள். Santhi Chowthri -
குல்பி
#மகளிர்#குளிர்எனக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும், அதில் குல்பி மிகவும் பிடிக்கும்.Sumaiya Shafi
-
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13140410
கமெண்ட்