வெள்ளை சோளம் பாப் கார்ன் (Vellai solam pop corn recipe in tamil)

Vimala christy @vims2912
வெள்ளை சோளம் பாப் கார்ன் (Vellai solam pop corn recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சோளத்தை சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் வடிகட்டி கொள்ளவும்
- 2
பின் வாணலியில் மணல் சேர்த்து நன்கு சூடு பண்ணவும். பின் சிறிது சிறிதாக சோறத்தை சிறிது நெய் சேர்த்து கிளறி
- 3
சேர்த்து கிளறி விடவும்.
- 4
சிறிது நேரத்தில் பொரிய தொடங்கும். அப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து கொண்டு கிளறி விடவும் எல்லாம் பொரிந்ததும் ஓட்டை அதிகம் உள்ள வடிகட்டி யில் வடிகட்டி கொள்ள. பின் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
#Immunityஇனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.. Kanaga Hema😊 -
வெள்ளை சோளம் பாப்கார்ன் (jowar popcorn recipe in Tamil)
#ku இது சுலபமாகவும் செய்யலாம் சத்தானதும் கூட.. Muniswari G -
வெள்ளை சோளம் இடியாப்பம் (Vellai cholam idiyappam recipe in tamil)
#nutrient3 அரிசி, கோதுமையைவிட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் உள்ளவை சிறுதானியங்கள். சோளத்தில் ஆற்றல்-349 கி.கலோரி, புரதம்-10.4 கிராம், கொழுப்பு-1.9 கி, மாவுச்சத்து - 72.6 கி, கால்சியம் - 25 மி.லி, இரும்புசத்து 4.1 மி.கி, பி-கரோட்டின் – 47 மி.கி, தயமின் - 0.37 மி.கி, ரிபோப்ளோவின் 0.13 மி.லி, நயசின் - 3.1 மி.கி. இவர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்து வழங்கும் சத்துமாவுக் கஞ்சியில் முக்கியமான இடம் வெள்ளை சோளத்துக்கு உள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
-
பொரித்த சோளம் பணியாரம் வித் செஸ்வான் சட்னி (Poritha solam paniyaram recipe in tamil)
#deepfry Aishwarya Veerakesari -
-
மக்கா சோளம் இட்லி தோசை(corn dosa recipe in tamil)
#HJவாங்கிய சோளம் முற்றியதாக இருந்தால்,இட்லி தோசை செய்து சாப்பிடலாம். சோளத்தில், மெக்னீசியம்,பாஸ்பரஸ் என ஊட்டாச்சத்துகள் உள்ளன.மாவு சத்து இல்லாதது.கொழுப்பு இல்லாதது... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
சோளம் பச்சை மாங்காய் பணியாரம் (Solam pachai maankaai paniyaram recipe in tamil)
#arusuvai 3 Renukabala -
-
பெப்பர் கார்ன் ப்ரை (Pepper corn fry recipe in tamil)
சோளத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. சாதாரணமாக கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். இப்படி ப்ரை பன்னி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
-
வெள்ளை பூசணிக்காய் சாம்பார்(Vellai poosanikkaai saambaar recipe in tamil)
நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்#arusuvai5#goldenapron3 Sharanya -
மக்கா சோளம் அல்வா (Makkasolam halwa recipe in tamil)
மக்கா சோளம் 1 உரித்து பால் விட்டு மிக்சியில் அறைத்து கடாய்யில் நெய் விட்டு அறைத்த சோளம் சேர்த்து சிறிது நேரம் கழித்து சக்கரை விட்டு கிளரி ஏலக்காய் தூள் சோர்ந்து இரக்கவம் Nithya's kitchen -
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13146373
கமெண்ட்