பொரித்த சோளம் பணியாரம் வித் செஸ்வான் சட்னி (Poritha solam paniyaram recipe in tamil)

பொரித்த சோளம் பணியாரம் வித் செஸ்வான் சட்னி (Poritha solam paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உப்பு சேர்த்த தண்ணீரில் சோளம் வேக விடவும்... பின்னர் தண்ணீரை முழுமையாக வடிகட்டவும்....பின்னர் ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சோளம்,அரிசிமாவு,மைதா மாவு,சோளம்மாவு,உப்பு சேர்த்து நன்கு கிளறி மிதமுள்ள மாவை சலித்து கொள்ளவும்...பின்னர் எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்...
- 2
பிறகுஒரு பாத்திரத்தில் பொரித்தசோளம்,மிளகாய் தூள்,சீரகத்தூள், ஆம்சூர்பவுடர்,வெங்காயம், குடைமிளகாய்,கொத்தமல்லி எல்லாவற்றையும் நன்கு தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்...
- 3
பின்னர் வெங்காயம், பொரித்தகார்ன்,இட்லிமாவு, கொத்தமல்லி,கறிவேப்பிலை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்...
- 4
பணியாரம் தவாவில் சிறிது எண்ணெய் விட்டு பின்னர் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி நன்கு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்... சுவையான ஆரோக்கியமா பொரித்த சோளம் பணியாரம் வித் செஸ்வான் சட்னி தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோளம் பச்சை மாங்காய் பணியாரம் (Solam pachai maankaai paniyaram recipe in tamil)
#arusuvai 3 Renukabala -
-
Barbeque nation style crispy fried corn🌽 (Crispy fried corn recipe in tamil)
#deepfry Aishwarya Veerakesari -
-
சோளம் பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
பச்சரிசி ,சோளம், உளுந்து, ஊறவைத்து வெந்தயம் உப்புஊறவைத்து நைசாக அரைத்து மறுநாள் வெறும் தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள பிரண்டை சட்னி.இதேமாவில்வாழைப்பழம் ,சீனி, முந்திரி பாதாம் ஏலம் தூளாக்கி ,பால் ,தேங்காய் கலந்து நெய் விட்டு பணியாரம் ஊத்தவும்.இதே மாவை ஊத்தப்பம் சுடவும் ஒSubbulakshmi -
-
-
-
மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe
#MaggiMagicInMinutes#collab Dhaans kitchen -
-
சோள கார பணியாரம் (Sorghum spicy paniyaaram) (Chola kaara paniyaram recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த சோளம் வைத்து செய்த பணியாரம் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
-
இட்லி மாவில் பணியாரம் (Idli maavu paniyaram recipe in tamil)
இட்லி ,தோசை சாப்பிட்டு சலித்து போனதால் புதிதான முயற்சி#ownrecipe Sarvesh Sakashra -
பிஸ்ஸா கோன் (Pizza cone recipe in tamil)
பிஸ்ஸா என்றாலே குழந்தைகளுக்கு பிடித்த உணவு.இந்த கோன் பிஸ்ஸா ரொம்ப பிடிக்கும்.#bake Feast with Firas -
சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
-
இனிப்பு சோளம் 🥗 சாலட் (Inippu solam salad recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாலட் #GA4#week5 mutharsha s -
-
பொரித்த வைட் சாக்லேட் ஐஸ்கிரீம் (Poritha white chocolate icecream recipe in tamil)
#deepfry Soulful recipes (Shamini Arun) -
வாழைப்பழ பணியாரம் (Vaazhaipazha paniyaram recipe in tamil)
#cookpadTurns4#cookwithfruits Santhi Murukan -
காய்கறி பிரட்டல் (Kaaikari pirattal Recipe in Tamil)
#nutrient3#bookசுக்கினியில் அயன் சத்து நிறைந்துள்ளதுபிரக்கோலி காளான் சோளத்தில் பைபர் நிறைந்துள்ளதுமற்ற சத்துகளும் நிறைய உள்ளது Jassi Aarif -
-
-
-
வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
More Recipes
கமெண்ட் (4)