இளநீர் புதினா டிலைட் (Ilaneer pudina delight recipe in tamil)

Shyamala Devi
Shyamala Devi @cook_16062260

இளநீர் புதினா டிலைட் (Ilaneer pudina delight recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பேர்
  1. 1 இளநீர்
  2. 1 எலுமிச்சை
  3. சிறிதளவு புதினா
  4. 2 ஸ்பூன் நாட்டு சர்க்கரை
  5. சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    மிக்ஸி ஜாரில் இளநீர் வழுக்கையை சேர்த்து இரண்டு நிமிடம் அரைக்க வேண்டும்

  2. 2

    அரைத்த விழுதுடன் புதினா, நாட்டு சர்க்கரை,எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் அரைக்க வேண்டும்

  3. 3

    அரைத்த பானத்தில் விருப்பப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்க்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Devi
Shyamala Devi @cook_16062260
அன்று

Similar Recipes