இளநீர் பானம் (Elaneer paanam recipe in tamil)

Asma Parveen @TajsCookhouse
#coconut
குடிக்க குடிக்க திகட்டாத புத்துணர்ச்சி பானம் இது.
இளநீர் பானம் (Elaneer paanam recipe in tamil)
#coconut
குடிக்க குடிக்க திகட்டாத புத்துணர்ச்சி பானம் இது.
சமையல் குறிப்புகள்
- 1
இளநீர்,வழுக்கை மற்றும் மில்க்மெய்டு அனைத்தையும் மிக்ஸி ஜாரில்சேர்க்கவும்.சிறிது ஐஸ் கட்டிகளையும் சேர்க்கவும்.
- 2
இவற்றை நன்கு நுரைக்க மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.
- 3
இதனை பரிமாறும் கப்பில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய பிஸ்தா மற்றும் நறுக்கிய இளநீர் வழுக்கை இவற்றைப் போட்டு சில்லென்று பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குளிர்ந்த இளநீர் கீர்
ஹல்த்தி மற்றும் குளிர்ந்த பானம்#cookwithfriends#welcomedrinks#goldenapron3 Sharanya -
காரமான mojito பானம்
வைட்டமின் சி நிறைந்த ஒரு எளிய மற்றும் புத்துணர்ச்சி பானம் வேகமாக செரிமானம் உதவுகிறது இது ஒரு calming மற்றும் இனிமையான மூலிகை -% u2018Mint'spicy mojito பானம் | சிறந்த சுத்திகரிப்பு பானம் | செரிமானம் உதவுகிறதுகீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் எந்தவொரு சந்தேகமும் ஏற்பட்டால், செய்முறையின் முழு வீடியோவை பார்க்கவும்: -https://youtu.be/NFVO3PTaKoU Darshan Sanjay -
புதினா புத்துணர்ச்சி பானம்
#3m #GA4 புதினா மிகவும் சத்து உள்ளது. ஏலக்காயுடன் சேரும்போது அதிக புத்துணர்ச்சி கிடைக்கும். நான் கொடுத்திருக்கும் இந்த முறையில் புத்துணர்ச்சி பானம் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
-
-
நூங்கு சர்பத்
#summerவெயில் காலத்தில் தான் கிடைக்கும் இது உடலுக்கு ரொம்ப குளிர்ச்சி.. உடல் வெப்பத்தை குறைக்கும்.. muthu meena -
-
-
மேங்கோ கொலாடா (Mango kollada recipe in tamil)
இதுவொரு கரீபிய நாடு பானம் கோடை காலத்திற்கு ஏற்றது. மாம்பழமும் தேங்காய் பாலும் சேர்ந்து சிறந்த பானம். இது செய்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். #book #nutrient3 #mango Vaishnavi @ DroolSome -
லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#arusuvai4இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான லெமன் சர்பத். Aparna Raja -
-
மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3 Nithyakalyani Sahayaraj -
-
-
தர்பூசணி ஜூஸ் (Tharboosani juice Recipe in Tamil)
#அம்மா #nutrient2 (வைட்டமின் A,b1,b5 and b6) Soulful recipes (Shamini Arun) -
ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ் Sowmya -
-
-
-
More Recipes
- சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
- திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)
- கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
- புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
- பானிபூரி (Paani poori recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13845095
கமெண்ட் (4)