இளநீர் பாயாசம் (Ilaneer payasam recipe in tamil)

Abinaya
Abinaya @cook_27247668

#skvdiwali
மனிதனுக்கு வெயில் நேரத்தில் முக்கியமான உணவாக இருப்பது இளநீர்.
அதை இந்த தீபாவளிக்கு இனிப்பான பாயாசம் செய்யலாமா?

இளநீர் பாயாசம் (Ilaneer payasam recipe in tamil)

#skvdiwali
மனிதனுக்கு வெயில் நேரத்தில் முக்கியமான உணவாக இருப்பது இளநீர்.
அதை இந்த தீபாவளிக்கு இனிப்பான பாயாசம் செய்யலாமா?

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1/2 லிட்டர்பால்
  2. பால் கோவா (வீட்டில் செய்தது)
  3. 2இளநீர்
  4. ஏலக்காய் பொடி (தேவையான அளவு)
  5. சர்க்கரை (தேவையான அளவு)

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பால் எடுத்துக் காய்ச்சி கொள்ள வேண்டும்

  2. 2

    பின்னர், பால் நன்றாக காய்ந்த பிறகு (1/4லிட்டர்) சர்க்கரை சேர்த்து கிண்டவும்(தல தல நிலையிலிருக்கும் போது அடுதப்பை நிருத்தவும்)

  3. 3

    பால் கோவாவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    2 கப் இளநீர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    இளநீர் வழுக்கையை எடுத்துக் கொள்ளுங்கள்,அதை சிறிது நேரம் அரைத்துக் கொள்ளுங்கள்

  6. 6

    பின்னர், இளநீர் தண்ணீர் மற்றும் செய்த பால் கோவாவை
    சேர்க்கவும்

  7. 7

    நன்றாக கலக்கவும் பின்னர் வடிகட்டி கொள்ளுங்கள்

  8. 8

    அடுத்து வழுக்ககையை ஒன்றாக சேர்க்கவும்

  9. 9

    பின்னர் பாயாசத்துடன் பாதாமை செத்தி போடவும்.

    இனிப்பான இளநீர் பாயாசம் தயார்!!!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Abinaya
Abinaya @cook_27247668
அன்று

கமெண்ட்

Similar Recipes