சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்கவைத்து மேகியை அதில் சேர்த்து நன்கு வேகவிடவும் முதல் நாள் இரவே ஊறவைத்து வேகவைத்த சுண்டலை நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
மேகி வெந்த பிறகு அதில் இருக்கும் தண்ணீரை வடிக்காமல் அதிலேயே மசித்த சுண்டலை அதில் சேர்க்கவும் நன்கு கட்டியில்லாமல் கரண்டியால் மசித்து நன்கு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கிளறவும் சிறிது கெட்டியாகி வரும் பொழுது அதில் சிறிது சிறிதாக பால் சேர்த்து நன்கு கிளறவும்
- 3
முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும் அதன் பின்னர் மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு முதலில் மிளகை நன்கு பொரிய விடவும் பிறகு இஞ்சியை நன்கு பொரிய விடவும் சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
வதக்கிய அனைத்தையும் வெந்த பொங்கலில் சேர்த்து நன்கு கிளறவும் நன்கு கெட்டியாகி வரும்பொழுது அதில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி முந்திரியை சேர்த்து இறக்கவும் இப்போது சுவையான சென்னா மேகி மிளகு பொங்கல் ரெடி இதில் மிளகை நன்கு பொரிய விடும் பொழுது மிளகில் காரம் நிலையில் தெரியாது வாயில் கடிக்கும் பொழுது லேசான கார தன்மையுடன் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சர்க்கரை பொங்கல்
#wd அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்பேத்திக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் செய்து அவளுக்கு dedicate செய்கிறேன் A.Padmavathi -
-
-
குதிரைவாலி பொங்கல்
#காலை உணவுகள் சுவையை தூண்டும் குதிரைவாலி பொங்கல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான குதிரைவாலி பொங்கல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் Pavithra Prasadkumar -
-
-
-
-
-
-
-
திடீர் மேகி மிக்சர் (thideer maggi Mixer recipe in tamil)
#goldenapron3#அவசர சமையல்இந்த திடீர் மிச்சர் செய்வதற்கு மாவு பிசைய வேண்டிய வேலை இல்லை ஓமப்பொடி அச்சு பூந்தி கரண்டி எதுவும் தேவை இல்லை.தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டால் பத்து நிமிடத்தில் முடித்துவிடலாம். வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக சுவையும் சூப்பராக மிகவும் கிரிஸ்பியாக இந்த மிக்ஸர் இருக்கும். அவசியம் ஒரு முறை அனைவரும் முயற்சிக்கலாம். Drizzling Kavya -
-
-
குதிரைவாலி பாயாசம்
#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Siva Sankari -
-
-
இன்ஸ்டன்ட் பெப்பர் இட்லி
#இட்லி #bookஉடனடி இட்லி. மிளகு சேர்ப்பதால் மிகவும் மணமாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)