சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
பச்சரிசி,பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். பிறகு அதை குக்கரில் போட்டு 4 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பிறகு அதற்கு தேவையான அளவு உப்பை போட்டு 5 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- 3
பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து 3 ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் பச்சைமிளகாய் கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பிறகு மிளகு சீரகம், முந்திரிப் பருப்பு போட்டு வறுக்கவும்.
- 4
பிறகு குக்கரில் வேக வைத்து இருந்த பொங்கலை கடாயில் சேர்த்து நன்கு கிளறவும். மீதி இருக்கும் இரண்டு ஸ்பூன் நெய்யை சுற்றிலும் ஊற்றி விட்டு இறக்கவும்.
- 5
சுவையான மிளகு பொங்கல் ரெடி. இதற்கு சாம்பார், தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
குதிரைவாலி பொங்கல்
#காலை உணவுகள் சுவையை தூண்டும் குதிரைவாலி பொங்கல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான குதிரைவாலி பொங்கல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் Pavithra Prasadkumar -
-
-
-
-
கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
-
ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம். Laxmi Kailash -
-
-
-
சரவண பவன் கார பொங்கல்
எப்போதும் செய்கிற பொங்கலை விட கார பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள் Aishwarya Rangan -
-
-
-
-
-
-
வரகு அரிசி மிளகு பொங்கல்(Millet pepper Pongal)
#millet#pepper சுவையான சத்தானது வரகு பொங்கல் காரத்திற்கு மிளகு மட்டுமே சேர்த்ததது பச்சை மிளகாய் சேர்க்கவில்லை Vijayalakshmi Velayutham -
-
ரவா பொங்கல்
#காலைஉணவுகள்வெண்பொங்கல் செய்வதை விடக் குறைந்த அளவு நேரத்தில் ரவா பொங்கல் செய்து விடலாம். Natchiyar Sivasailam -
-
-
சர்க்கரை பொங்கல்
#wd அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்பேத்திக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் செய்து அவளுக்கு dedicate செய்கிறேன் A.Padmavathi -
-
-
சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது . Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13318427
கமெண்ட் (2)