வாழைப்பூ முட்டை கார பணியாரம்

Kalpana Sambath @cook_18679105
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்
- 2
பின்னர் அதனுடன் கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து கொள்ளவேண்டும் வாழைப்பூவும் அதில் போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்
- 3
இந்த மசாலாவை தனியாக வைத்துவிட்டு இப்பொழுது ஒரு பவுலில் 4 முட்டையை உடைத்து விட்டு அதனுடன் உப்பு மிளகுத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்
- 4
பின்னர் மசாலாவை இந்த முட்டை கலவையுடன் சேர்க்க வேண்டும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்
- 5
பின்னர் இப்போது அடுப்பில் பணியார கல்லை சூடு செய்து கொஞ்சமாக எண்ணெய் தடவி இந்த கலவையை ஊற்றி எடுத்தால் சுவையான வாழைப்பூ முட்டை பணியாரம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வெங்காயம் முட்டை பணியாரம் (Venkaayam muttai paniyaram Recipe in Tamil)
#goldenapron3# vitamin Aalayamani B -
-
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
-
-
முட்டை பணியாரம்
#breakfast #leftover இட்லி மாவு புளித்து போய்விட்டால் அதனுடன் முட்டை நறுக்கிய வெங்காயம் சேர்த்து இதுபோல் பணியாரமாக சுட்டால் புளிப்பு தெரியாது Viji Prem -
வாழைப்பூ பக்கோடா
#kids1வாழைப்பூ சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாழைப்பூ பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் வராது. குழந்தைகளுக்கு வாழைப்பூவை இதுமாதிரி பக்கோடாவாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
மாங்காய்த் துவையலும் வாழைப்பூ வடையும்
#wdஇந்த செய்முறையை என்னுடைய அம்மா, சகோதரி மற்றும் மாமியாருக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
-
-
கார குழி பணியாரம்😍 My mom’s favourite #the.chennai.foodie #contest
#the.chennai.foodie Contest கார குழி பணியாரம்😍😍😍 குளிர்காலத்தில் இதனை மாலை டிபனாக செய்து சாப்பிடுவார்கள்🥰😍 Priya Manikan -
-
சுரைக்காய் வாழைப்பூ பக்கோடா (Suraikkaai vaazhaipoo pakoda recipe in tamil)
#family#nutrient3 Sudharani // OS KITCHEN -
-
வாழைப்பூ நூடுல்ஸ்சூப்
#GA4 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது நூடுல்ஸ் அந்த நூடுல்ஸில் சத்தாக சுவையாக கொடுப்பது இந்த வகை நூடுல்ஸ் இதில் வாழைப்பூ முருங்கைக்கீரை முருங்கைக்காய் எல்லாம் சேர்ப்பதால் உடல் எடை குறைப்பிற்கு இந்த சூப் ஒரு நல்ல உணவு என்ன வயதினரும் சாப்பிடலாம் நூடுல்ஸ் பிடிக்காதவர்களும் சாப்பிட அனைவரும் விரும்பி சாப்பிடுவர் இதில் எந்தவிதமான கொழுப்பும் கிடையாதுஎண்ணையும் சேர்க்கத் தேவையில்லை Jaya Kumar -
வாழைப்பூ வடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிவாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை .... Raihanathus Sahdhiyya -
முட்டை தோசை
#lockdownகடையில காய்கறிகள் சரியாக கிடைப்பதில்லை அதனால் எங்கள் ஏரியாவில் அதிக வீடுகளில் கோழி வளர்ப்பில் இருக்கிறது அதனால் முட்டை ஐ வாங்கி பயன்படுத்தி இருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
#pepper மிளகு முட்டை வறுவல்
மிளகு மிகவும் உடம்புக்கு நல்லது. சூப், ரசம், பொரியல் ,சாலட், மற்றும் சில உணவு வகைகளில், மிளகு தூள் சேர்த்து சாப்பிட கபம் சேராது இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் முட்டை மிளகு வறுவல் உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13168437
கமெண்ட்