வெங்காயம் முட்டை பணியாரம் (Venkaayam muttai paniyaram Recipe in Tamil)

Aalayamani B @cook_19909202
#goldenapron3
# vitamin
வெங்காயம் முட்டை பணியாரம் (Venkaayam muttai paniyaram Recipe in Tamil)
#goldenapron3
# vitamin
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் பச்சைமிளகாய் ஆகியவற்றை நன்றாக அதில் போட்டு வதக்கவும்.பிறகு அதை இறக்கி அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து மிளகுத்தூள் சீரகத்தூள்..
- 2
உப்புத்தூள் மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து நன்றாக நுரைத்து வரும் வரை ஐந்து நிமிடம் அடித்து கலக்கவும்.
- 3
உனக்கு பணியார சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முட்டை கலவையை ஊற்றி ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் பிரட்டி எடுக்கவும் சுவையான சூப்பரான முட்டை பணியாரம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy -
-
முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil)
#arusuvai5#goldenapron3 இட்லி தோசை சப்பாத்தி சாப்பிட்டு போரடித்து விட்டால் பணியாரம் ட்ரை பண்ணி பாருங்க. அதிலும் கொஞ்சம் முட்டை போட்டு செய்த முட்டை பணியாரம் ட்ரை பண்ணுங்க நல்லா இருக்கும். ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம் சட்னி எதுவும் தேவை இல்லை. Dhivya Malai -
முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
சிறு குழந்தைகளுக்கு பிடித்தமான மிகவும் சத்து நிறைந்த பணியாரம் ரெசிபி முட்டையை வைத்து செய்வது மிக மிக சுலபம் ருசியும் அருமையாக இருக்கும். #KE Banumathi K -
முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
முட்டை பணியாரம் செய்வது மிகவும் சுலபமானது, சுவையானது. punitha ravikumar -
-
கொத்து முட்டை பரோட்டா(egg kotthu parotta recipe in tamil)
இந்த டிஷ் சேலத்தில் ஃபேமஸான ஒன்று. அனைவருக்குமே பிடித்தமானதும் கூட. இதை நாம் வீட்டில் செய்து அசத்தலாம். punitha ravikumar -
-
-
-
-
மைக்ரோ கிரீன் ரெசிபி: பச்சைப்பயிறு கீரை முட்டை பொரியல் (Micro green recipe in tamil)
இது ஒரு ஆரோக்கியமான பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி மைக்ரோ கிரீன் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு ஆகாரம். இந்த பச்சை பயிறு மைக்ரோ கிரீ நில் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. நம்மில் சிலர் முளைகட்டிய பச்சைப் பயிறு உட்கொள்ளும் போது நமக்கு வயிற்றுக்கோளாறு சில சமயங்களில் ஏற்படும். ஒரு சிலருக்கு அதிக வயிற்றுவலி ஏற்படும். இதனால் நாம் இதை வளர்த்து உட்கொள்ளும் போது இது அதிகளவில் நமக்கு பயன் அளிக்கிறது. வயிற்றுக் கோளாறும் ஏற்படுவதில்லை. இந்த பச்சை பயிறு மைக்ரோ கிரீன் அதிக அளவு அளவில் விட்டமின் ஏ பி சி மற்றும் போலிக் ஆசிட் நிறைந்துள்ளது. இதில் நாம் முட்டையை சேர்த்து உணவாக செய்யும் போது இதில் புரதமும் அடங்கியுள்ளது. இந்த ரெசிபி உடல் பருமனை குறைக்க உதவும். Shinee Jacob -
ரவா பணியாரம்(Rava paniyaram recipe in tamil)
#made2 week 2ஈஸியான மற்றும் சுவையான ரவா பணியாரம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் Jassi Aarif -
-
வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)
#GA4 Week22#omeletteஎளிதாக செய்யக்கூடிய வெங்காய முட்டை ஆம்லெட் எல்லாவிதமான சாதத்திற்கும் ஏற்றது. Nalini Shanmugam -
முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#arusuvai5#goldenapron3 Aishwarya Veerakesari -
-
ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
#noodles ஃப்ரைட் ரைஸ் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ரோட்டு கடை பகுதியில் செய்யும் பிரைட் ரைஸ் இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
கார பணியாரம் - (kaara paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.Shanmuga Priya
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12490781
கமெண்ட்