சமையல் குறிப்புகள்
- 1
தோசை கள்ளை சூடாக்கவும்.
- 2
அறை கப் மாவை ஊற்றி நன்கு மொருகள் தோசை போல் சுற்றவும்
- 3
திருப்பி போட்டு அதில் பொடி சேர்த்து கொள்ள
- 4
பின்னர் மடித்து தோசையை எடுத்து பரிமாறவும்
Similar Recipes
-
-
* பொடி தோசை *(podi dosai recipe in tamil)
#dsதோசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.தோசை மாவில் விதவிதமான வெரைட்டீஸ் செய்யலாம்.நான், பொடி தோசை செய்துள்ளேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
-
-
-
பொடி தோசை😋 (Podi dosai recipe in tamil)
#arusuvai2 பொடி தோசை பிடிச்சவங்க லைக் 👍பண்ணுங்க. பொடி தோசை, பொடி ஊத்தாப்பம், பொடி ரோஸ்ட் என எப்படி செஞ்சாலும் சூப்பரா இருக்கும்.😍😍 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
கறிவேப்பிலை பொடி தோசை(kariveppilai podi dosai recipe in tamil)
மிகவும் எளிமையானது தோசை பிடித்தவர்களுக்கு இவ்வாறு செய்து கொடுத்தால் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
வேப்பம் பூ பொடி தோசை (Veppampoo podi dosai recipe in tamil)
#arusuvsi6#வேப்பம் பூவை இந்த மாதிரி செய்து கொடுத்தால் கசப்பு தெரியாது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh -
-
-
-
-
*பொடி தோசை*(heart shape podi dosai recipe in tamil)
வாலன்டைன்ஸ் தினத்தை ஒட்டி, பொடி தோசை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
-
இட்லி, தோசை மிளகாய் பொடி(Idli dosai Milakai podi recipe in tamil)
காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கும் சக்தி கொண்டது. #powder Lakshmi Sridharan Ph D -
-
-
-
பொடி இட்லி (Podi idli recipe in tamil)
#kids3இந்தப் பொடி இட்லி லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல் ஆகும்.குழந்தைகள் முதல் கல்லூரி செல்லும் இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வரை இது மிகவும் பிரபலமானது. Meena Ramesh -
-
-
ஓம பொடி(oma podi recipe in tamil)
#DEஸ்ரீதர் அம்மா மிகவும் நன்றாக செய்வார்கள் ஸ்ரீதர்க்கு நொறுக்கு தீனி பிடிக்கும். எனக்கு டீப் வ்றை செய்ய விருப்பம் இல்லாவிட்டாலும், ஸ்ரீதரக்காகவும் தீபாவளிக்காகவும் செய்தேன். இதில் இருக்கும் ஸ்பைஸ் பொடிகள் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
-
நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)
#ga4தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை. Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13168481
கமெண்ட் (5)