அன்னாசி பழ ரசம்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

#sambarrasam அன்னாசி பழம் வைத்து இப்படி ஒரு ரசம் செய்து பாருங்க வீடே கம கமக்கும்

அன்னாசி பழ ரசம்

#sambarrasam அன்னாசி பழம் வைத்து இப்படி ஒரு ரசம் செய்து பாருங்க வீடே கம கமக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20-30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் அன்னாசி பழ ஜூஸ் (அன்னாசி பழத்தை துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்து பில்டர் செய்து வைக்கவும்)
  2. 150 கிராம் அன்னாசி பழ துண்டுகள்
  3. 1 1/2 கப்தண்ணீர்
  4. 1 1/2டீ ஸ்பூன் உப்பு
  5. அரைக்க
  6. 5 பல் பூண்டு
  7. 1டீ ஸ்பூன் சீரகம்
  8. 2டீ ஸ்பூன் முழு மிளகு
  9. தாளிக்க
  10. 1/2டீ ஸ்பூன் கடுகு
  11. 1 காய்ந்த மிளகாய்
  12. 1டே ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்
  13. 10 கருவேப்பிலை
  14. 1டே ஸ்பூன் கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

20-30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மிக்சியில் பூண்டு,மிளகு,சீரகம் சேர்த்து கொர கொர என்று அரைத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் சூடு செய்யவும்.

  2. 2

    இப்பொது கடுகு சேர்த்து பொரிய விடவும்.பின் காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை,வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன் நிறமாகும் வரை வதக்கவும்.

  3. 3

    நறுக்கிய அன்னாசி பழ துண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.அத்துடன் அரைத்து வைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.

  4. 4

    அன்னாசி பழ ஜூஸ் மற்றும் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து.

  5. 5

    மேலே நுரைத்து வரும் போது கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி விடவும்.

  6. 6

    சுவையான அன்னாசி பழ ரசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes