கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்

Padmavathi
Padmavathi @cook_25055108

கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
நான்கு பேர்கள்
  1. கத்திரிக்காய்
  2. முருங்கைக்காய்
  3. சின்ன வெங்காயம்
  4. புளி கரைசல்
  5. தக்காளி
  6. சாம்பார் மிளகாய்தூள்
  7. உப்பு
  8. வேகவைத்த துவரம்பருப்பு
  9. வெல்லம்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    முதலில் கத்தரிக்காய் முருங்கைக்காய் வெங்காயம் இவற்றை நன்கு கழுவி கட் பண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    பிறகு அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு வரமிளகாய் தாளித்த பிறகு கத்தரிக்காய் முருங்கைக்காய் சின்ன வெங்காயம் 2 தக்காளி வேக வைத்த துவரம்பருப்பு புளித்தண்ணீர் சாம்பார் தூள் உப்பு வெல்லம் சேர்த்து நன்கு கலக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி அடுப்பில் மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.

  3. 3

    இப்பொழுது நமக்கு சுவையான கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Padmavathi
Padmavathi @cook_25055108
அன்று

Similar Recipes