சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
மிக்சியில் கடலை பருப்பு,காய்ந்த மிளகாய்,உப்பு,சோம்பு தூள்,கருவேப்பிலை சேர்த்து கோரா கோரா என்று அரைத்து கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊத்தி எண்ணெய் சூடு ஆனதும் சிறு சிறு வடையாக தட்டி பொரித்து எடுத்து கொள்ளவும்
- 4
பின்பு அதை உதிர்த்து வைத்து கொள்ளவும்.
- 5
கடாயில் எண்ணெய் ஊத்தி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் கருவேப்பிலை தக்காளி சேர்த்து வதக்கவும்
- 6
இப்போம் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள் சேர்க்கவும்
- 7
கூடவே சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்
- 8
தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 9
நன்கு கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து.உப்பு சேர்த்து கலந்த கொள்ளவும்
- 10
உதிர்த்த வடை சேர்க்கவும் மூடி போட்டு மூடி 5 நிமிடம் குக் செய்யவும்.
- 11
இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வாழைப்பூ வடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிவாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை .... Raihanathus Sahdhiyya -
-
*முருங்கைக்காய் பால் கறி*
இது, மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.மேலும் சிறுநீரகத்திற்கு பலத்தையும், உடலுக்கு வலுவையும், தருகின்றது. Jegadhambal N -
-
-
-
-
வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க
கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு மிக்ஸியில் 6 பல் பூண்டு 4 பல் இஞ்சி காய்ந்த மிளகாய் 1 கருவேப்பிலை சிறிதளவு ஒரு மேசை கரண்டி சோம்பு சேர்த்து நர நர என்று அரைத்து கொள்ளவும் பிறகு அதில் ஒரு சிறிய துண்டு பட்டை மற்றும் ஊற வைத்த கடலை பருப்பை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும் பிறகு அந்த கலவையில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும் பிறகு மல்லி தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்த கலவையை உருண்டையாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மசால் வடை ரெடி..உண்டு மகிழுங்கள் Mohamed Aahil -
அன்னாசி பழ ரசம்
#sambarrasam அன்னாசி பழம் வைத்து இப்படி ஒரு ரசம் செய்து பாருங்க வீடே கம கமக்கும் Sarojini Bai -
-
-
-
சைவ கறி குழம்பு
#lockdown2 #bookஇந்த காலகட்டங்களில் அசைவம் கிடைப்பது மிகவும் சிரமம் ஆகிவிட்டது அதனால் meal maker, பண்ணீர், போன்ற பொருட்கள் அதிகம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன், அசைவம் சாப்பிட தோணும் நேரத்தில் இந்த mealmaker, கறி குழம்பு மசாலாக்கள் சேர்த்து சமைத்து சமாளிக்க வேண்டியதாக உள்ளது MARIA GILDA MOL -
-
-
-
-
-
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
கறி இட்லி
#vattaramகறி இட்லி எனக்கு மிகவும் புதுமையான உணவு. இன்று தான் முதல் முதலாக செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது.vasanthra
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்