கோதுமை ரவை இட்லி வித் சிம்பிள் சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை ரவையுடன் தயிர்,உப்பு,பேக்கிங் சோடா சேர்க்கவும்.
- 2
கூடவே தண்ணீர் சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊற விடவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு சேர்க்கவும்.
- 4
அத்துடன் கருவேப்பிலை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
- 5
அத்துடன் முந்திரி,சீரகம் சேர்த்து வதக்கி இறக்கவும்.
- 6
அதை ஊற வைத்த ரவையுடன் சேர்த்து.பச்சை மிளகாய்,கொத்த மல்லி தழை சேர்த்து.
- 7
கூடவே முழு மிளகு சதைத்து சேர்த்து கலந்து இட்லி பிலேட்டில் ஊத்தி இட்லி குக்கரில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- 8
சட்னி செய்ய கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம்,பச்சை மிளகாய்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 9
மிக்சியில் பொட்டு கடலை சேர்த்து கூடவே வதக்கிய வெங்காயம் சேர்த்து அரைத்த கொள்ளவும்.கூடவே தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 10
தேவைபட்டால் தண்ணீர் சேர்த்து கலந்து தாளித்து பரிமாறவும்.
- 11
சூடான ரவை இட்லியுடன் சட்னி சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி
#breakfast#goldenapron3கோதுமையில் அதிக ஃபைபர் சத்து உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கோதுமை. இட்லி தோசை விட கோதுமையில் செய்த உணவு உடம்புக்கு மிகவும் நல்லது வலிமை தரும். Dhivya Malai -
-
-
-
-
-
-
அன்னாசி பழ ரசம்
#sambarrasam அன்னாசி பழம் வைத்து இப்படி ஒரு ரசம் செய்து பாருங்க வீடே கம கமக்கும் Sarojini Bai -
சூடான இட்லி வித் வதக்கி அரைத்த சட்னி
#breakfast#goldenapron3 சட்னியில் நிறைய வகைகள் உள்ளன. தேங்காய் சட்னி மிளகாய் சட்னி இஞ்சி சட்னி. நான் வித்தியாசமாக வதக்கி அரைத்து சட்னி செய்துள்ளேன்.வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு என அனைத்து பொருட்களும் இதில் உபயோகப்படுத்தி உள்ளேன். மிகவும் ருசியாக இருக்கும். இட்லி தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் இதனை சாப்பிடலாம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் இது மிகவும் பிடித்த சட்னி. நீங்களும் செய்து பாருங்கள். A Muthu Kangai -
-
டயட் கோதுமை ரவை உப்புமா
#everyday3சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.வயதானவர்களுக்கும்,உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற டயட் உப்புமா. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
-
-
-
-
More Recipes
கமெண்ட்