மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ்

#cookwithfriends
#shyamaladevi
நார்சத்து மிகுந்த மரவள்ளிகிழங்குடன் சீஸ் சேர்த்து செய்த ஹெல்த்தி மற்றும் ரிச் ஸ்டாட்டர் இது. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்
மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#cookwithfriends
#shyamaladevi
நார்சத்து மிகுந்த மரவள்ளிகிழங்குடன் சீஸ் சேர்த்து செய்த ஹெல்த்தி மற்றும் ரிச் ஸ்டாட்டர் இது. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
மரவள்ளிக் கிழங்கை குக்கரில் தண்ணீர் விட்டு 3 விசில் வேக வைத்துக் மசித்து கொள்ளவும்
- 2
பின் அதனுடன் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் (எண்ணெய், சீஸ்,மிளகு தூள், எலுமிச்சை சாறு தவிர) சேர்த்து கொள்ளவும்
- 3
இதை நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 4
சீஸ் துண்டுகளை மிளகு தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பிரட்டி கொள்ளவும்
- 5
பின் மாவை பிரித்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி ஒவ்வொன்றிலும் ஒரு சீஸ் துண்டை பொதிந்து மூடவும்
- 6
இதே போல அனைத்து உருண்டைகளும் செய்து கொள்ளவும்
- 7
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு ஷாலோ ப்ரை செய்து டிஷ்யு பேப்பரில் எடுத்துக் கொள்ளவும்
- 8
தக்காளி சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஸ்டஃப்டு பனீர் நாண்
#cookwithfriends#shyamaladeviபனீர் ஸ்டப் செய்த சுவையான ரிச்சான ஒரு வகை நாண் இது. பாலக் கிரேவி அல்லது தால் இதற்கு நல்ல காம்பினேஷன். Sowmya sundar -
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
தினை ஸ்வீட்கார்ன் சீஸ் பால்ஸ்
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆரோக்கியமான தின்பண்டங்கள். #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
வெள்ளை சாதம் பொட்டுக்கடலை முறுக்கு (white rice murukku)
#leftoverமீந்துபோன சாதத்தை வீணாக்காமல் இப்படி முறுக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Afra bena -
-
-
பூரி மசால்
பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.#Combo1 Renukabala -
காலிஃப்ளவர் 65
காலிஃப்ளவர் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#GA4#week10#cauliflower Santhi Murukan -
பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய் (Paruppu satham cheese stuffed kudaimilakaai recipe in tamil
நாம் எல்லோரும் முதலில் சாப்பிட்ட சாதம் பருப்பு சாதம். லஞ்ச் , டின்னர் இரண்டிர்க்கும் முதல் உணவு பருப்பு சாதம், விசேஷ நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள். மீதி நாட்களில் துவரம் பருப்பு. சீஸ் 40 வருடங்ஙகளுக்கு முன் தமிழ்நாட்டில் நான் பார்த்ததில்லை இப்போ எல்லோரும் சீஸ் க்ரேஸீ. குடை மிளகாய் அனைவரும் விரும்பும் காய். சத்து சுவை மிகுந்த பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய்#jan1 #GA4 #CHEESE Lakshmi Sridharan Ph D -
-
-
-
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar -
-
-
ஆலு மசாலா பூரி
பூரி அனைவருக்கும் பிடித்தமான உணவு.உருளைக்கிழங்கும் எல்லாருக்கும் பிடித்தது. இரண்டும் சேர்த்து பூரி செய்தால் இன்னும் சுவை அதிகம். குழந்தைகள் இன்னும் விரும்பி சாப்பிடுவர்.#GA4#week9#puri Santhi Murukan -
முட்டை சால்னா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
வாழைக்காய் கோப்தா கறி. (Vaazhaikai kofta curry recipe in tamil)
சாதம், சப்பாத்திக்கு மிக அருமையான சைடு டிஷ்... கோப்தா பால்ஸ் வெரைட்டடியாக செய்யும் போது இன்னும் சுவை அதிகம்... #GA4#week10#kofta Santhi Murukan -
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
-
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
வேர்க்கடலை கட்லட் (Verkadalai cutlet recipe in tamil)
#GA4 #peanut #week12குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த கட்லட் மிகவும் அருமையாக இருந்தது Azhagammai Ramanathan -
சைனீஸ் முட்டை கேபேஜ்(முட்டைக்கோஸ்)ஆம்லெட் க
#book #goldenapron3 7வது வாரம்Chinese egg cabbage cakeகுழந்தைகளுக்கு இவ்வாறு காய்கறிகள் சேர்த்து புதுவிதமாக செய்து குடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். Afra bena -
பூண்டு கார வதக்கல் (garlic spicy fry)
#momபூண்டு ஒரு சத்துக்கள் நிறைந்த உணவு. அனைவரும் விரும்பி சாப்பிடும் பூண்டு உணவில் சேர்த்து வர வாயுத்தொல்லை தீரும். பாலுவுட்டும் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்தது. Renukabala -
More Recipes
கமெண்ட் (6)