காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)

#CDY
சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை..
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY
சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைகீழங்கை நன்கு மசித்துக்கவும். காபிசிகம், வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கவும்.சீஸை துருவி வைத்துக்கவும்.
- 2
ஒரு பவுலில் மசித்த கிழங்கு, காபிசிகம், வெங்காயம், பச்சைமிளகாய், சில்லி பிளெக்ஸ், சேர்த்து ஒன்றாக கலந்துக்கவும்
- 3
அத்துடன் சீஸ் துருவல், பிரெட் கிரம்ஸ், மிளகுத்தூள், கரம் மசாலா, சீரக தூள், உப்பு, பொடியா நறுக்கின கொத்தமல்லி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு நன்றாக பிசைந்து,வைத்துக்கவும்.
- 4
ஒரு சின்ன பவுலில் 3 ஸ்பூன் சோள மாவு, 2 ஸ்பூன் மைதா,1/4ஸ்பூன் சில்லி பிளெக்ஸ்,14 ஸ்பூன் உப்பு சேர்த்து 1/4 கப் தண்ணி சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கவும்.பிரெட் தூள் மற்றும் கொஞ்சம் சீஸை சிறு தூண்டுகளாக கட் செய்து எடுத்து வைத்துக்கவும்
- 5
பிசைந்த சீஸ் கலவைலிருந்து சிறு உருண்டை செய்து கையில் வைத்து தட்டி அதன் நடுவில் சின்ன சீஸ் துண்டு வைத்து மடிச்சு எல்லா பக்கவும் பொதிந்து (கொழுக்கட்டை செய்வது போல்)பால்ஸ் செய்து வைத்துக்கவும்
- 6
செய்து வைத்திருக்கும் உருண்டைகளை சோள மாவு கரைசலில் டிப் செய்து அதை பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும். எல்லா உருண்டைகளை இதேபோல் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கவும்
- 7
ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து உருண்டைகளை ஒவொன்றாக கவுனமாக எண்ணையில் போட்டு இரண்டு பக்கவும் திருப்பி நன்கு சிவந்ததும் மொறு மொறுப்பானதும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும்.
- 8
சுவையான மொறு மொறு காபிசிகம் சீஸ் பால்ஸ் சுவைக்க தயார்....சூடான சீஸ் பால்சை டொமட்டோ சோஸ், சில்லி சாஸுடன் குழைந்தை களுக்கு குடுத்து சந்தோஷப்படுத்தவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
மட்டர் ஆளு சீஸ் பால் (Muttar aloo cheese balls recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு சீஸ் உருண்டைகள் தயார். வளரும் குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் நல்லது Siva Sankari -
வெங்காய சீஸ் ரிங்ஸ் (Venkaaya cheese rings recipe in tamil)
என் கணவருக்கு சீஸ் பிடிக்கும். அவருக்கு செய்தேன் Addlin YummyCooking -
-
-
-
-
-
சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் (Cheese Masala Toast Sandwich recipe in tamil)
இந்த சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் மும்பை ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமான உணவு.#GA4 #Week17 #Cheese Renukabala -
-
ரவா சீஸ் பால்ஸ்(rava cheese balls recipe in tamil)
#ed2 மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் இந்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#cookwithfriends#shyamaladeviநார்சத்து மிகுந்த மரவள்ளிகிழங்குடன் சீஸ் சேர்த்து செய்த ஹெல்த்தி மற்றும் ரிச் ஸ்டாட்டர் இது. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya sundar -
பிரட் சீஸ் பீஸ் பால் (Bread Cheese Peas Ball Recipe in tamil)
#இந்த ஆண்டின் சிறந்த ரெசிபி Aalayamani B -
-
சில்லி பிரெட் பைட்ஸ் (Chilly bread bites recipe in tamil)
#kk - chillyWeek - 3குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய மிக அருமையான பிரெட் ஸ்னாக்.... சுவையான பிரெட் சில்லி செய்முறை... Nalini Shankar -
ஸ்ப்பெசி சோயா பால்ஸ் (Spicy soya balls recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி சாப்பிடுவார்கள் #hotel Sundari Mani -
-
-
பனீர்வெஜ் பீட்ஸா (Paneer veg pizza recipe in tamil)
#GA4 #cheeseகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தபனீர் ,சீஸ் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
மொறுமொறுப்பான மற்றும் சாஃப்டான முட்டை பால்ஸ் (Muttai balls recipe in tamil)
#worldeggchellange மிகவும் புதுமையானது மற்றும் மிகவும் சுலபமாக ஈவினிங் ஸ்நாக்ஸ் மற்றும் ஒரு ஸ்டார்டர் வகை சாப்பிடக்கூடிய இந்த முட்டை பால் எப்படி செயல் என்று பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்... Nalini Shankar -
-
-
More Recipes
கமெண்ட்