செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்

#mom #ilovecooking நாட்டுக்கோழி நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடனும் உடம்புக்கு மிகவும் நல்லது #india2020
செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்
#mom #ilovecooking நாட்டுக்கோழி நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடனும் உடம்புக்கு மிகவும் நல்லது #india2020
சமையல் குறிப்புகள்
- 1
நாட்டுக்கோழியை நல்லா கழுவி குக்கரில் போட்டு மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி(5-7விசில்) வேகவைத்து இறக்கவும்.
- 2
அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சோம்பு சீரகம் பிரியாணி இழை காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை புதினா போட்டு தாளித்து இரண்டாக வெட்டி வைத்துள்ள சின்னவெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து மஞ்சள் தூள் சோம்பு தூள் சீரகத்தூள் மிளகு தூள் மிளகாய் தூள் கரமாசலாதூள் சேர்த்து நன்றாக வதக்கி பின்பு தேவையான அளவு உப்பு கோழி வேகவைத்த தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து மிதந்து வ௫ம் வரை மிதமாக அடுப்பை வைக்கவும்
- 4
பின்னர் வேகவைத்த நாட்டுக்கோழி போட்டு சுருள சு௫ள கிளறி விட்டு 5 நிமிடம் மிதமான அளவு தீயில் வைத்தி௫ந்தால் எண்ணெய் பிரிந்து மசாலா கோழியில் இறங்கி நன்றாக இ௫க்கும் கொத்தமல்லி இழை தூவி இறக்கவும் சாப்பிடரெடி சுவையான செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்
Similar Recipes
-
செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
#mom #india2020 நாட்டுக்கோழி குழம்பு நல்லெண்ணெயில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு வலிமை. Vijayalakshmi Velayutham -
ஃபுல்ஹா (Phulka with veg gravy)
#india2020 #cookwithfriends #Rajisamayal #maincourse எண்ணெய் குறைவான அளவு சேர்த்து செய்வதால் எளிதில் செரிமானம் ஆகும் ஆரோக்கியமானது Vijayalakshmi Velayutham -
சீரகசம்பா நாட்டுக்கோழி பிரியாணி(Naattukozhi Briyani recipe in tamil)
#mom #india2020 Vijayalakshmi Velayutham -
-
-
செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadakari recipe in tamil)
#india2020 இட்லி பூரிக்கு ஏற்ற சுவையான சைடிஸ் #myfirstrecipe Vijayalakshmi Velayutham -
-
நாட்டுக்கோழி வறுவல்(country chicken gravy recipe in tamil)
#Vnஎன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நான் அசைவ உணவு சமைத்தால் மிகவும் பிடிக்கும் அதன்படி நாட்டுக்கோழி வறுவல் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Gowri's kitchen -
கேழ்வரகு பூரி & கேரட் உ௫ளைக்கிழங்கு மசால் (Kezhvaragu poori & ma
#millet#mom#india2020#deepfry Vijayalakshmi Velayutham -
கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு
#momஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி புது தாய்மார்களுக்கு தெம்பான நாட்டுக்கோழி குழம்பு. இதனை கண்டிப்பாக பிரசவம் முடிந்ததும் அனைத்து தாய்மார்களும் உட்கொள்ளவேண்டும். Aparna Raja -
-
-
-
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
-
-
-
துரிதமாக செய்த முட்டை பிரியாணி (Leftover Instant Egg Briyani)
#leftover மீதமான சாதம் வைத்து ஈஸியா முட்டை பிரியாணி செய்யலாம் நான் குழந்தைகளுக்கு செய்ததால் மிளகாய் தூள் சேர்க்கவில்லை மிளகுசீரகப்பொடி சேர்த்து செய்தேன் Vijayalakshmi Velayutham -
கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி Vijayalakshmi Velayutham -
மிளகு ரவா ரோஸ்ட்(Pepper paper Rava Roast)
#pepper மொறுமொறு பேப்பர் ரவா ரோஸ்ட் (Hotel style Rava roast) Vijayalakshmi Velayutham -
-
-
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
கறுப்பு கொண்டைக்கடலை மசாலா (Karuppu kondakadalai masala recipe in tamil)
#mom #india2020 அப்படியே சாப்பிடலாம் சாதம் சப்பாத்திக்கும் தோசைக்கு ஏற்ற ஷைடிஷ் #kerala Vijayalakshmi Velayutham -
-
நாட்டுக்கோழி சாப்ஸ்
#mom குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாட்டுக்கோழி சமைத்துக் கொடுப்பது கிராமத்து வழக்கம் அந்த நாட்டுக்கோழி நல்லெண்ணெயை வைத்த நாட்டு கோழி சாப்ஸ் செய்துள்ளேன் தாய்மார்களுக்கு வாய்க்கு ருசியாகவும் இருக்கும் தாய்ப்பாலும் ஊரும் Viji Prem -
நாட்டுக்கோழி மிளகு வறுவல்/ Pepper Chicken recipe in Tamil
மிளகு, சோம்பு, கருவேப்பிலை இவைகளை கடாயில் வறுக்கவும். பிறகு அரைத்து பொடி பண்ணி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது வதக்கி மிளகாய் தூள், அரைத்து பொடி பண்ணியதில் பாதி தூள் சேர்த்து நன்கு வதக்கி அதில் சுத்தம் செய்த கோழியை சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் சிறிது சேர்த்து உப்பு சேர்த்து கிண்டி குக்கரை மூடவும். குக்கர் விசில் வந்துகுறைவான தீயில் 5நிமிடம். வைத்து குக்கரை திறந்தாள், கம,கம வாசனை யுடன், எண்ணெய் பிரிந்து மிகவும் ருசியான காரசாரமான மிளகு கோழிகறி தயார்#Chef Deena Yasmeen Mansur -
செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)
#ilovecookingஇந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
More Recipes
கமெண்ட் (2)