ஸ்பினாச் kofta

Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694

#GA4 spinach

ஸ்பினாச் kofta

#GA4 spinach

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. ஸ்பினாச் 1 கட்டு
  2. வெங்காயம் 3 பொடியாக நறுக்கியது
  3. பூண்டு 4
  4. பச்சைமிளகாய் 2
  5. 2உருளைக்கிழங்கு வேகவைத்து
  6. 8 முந்திரி சுடுதண்ணீரில் ஊறவைத்து
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட்
  8. மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
  9. மல்லித்தூள் 1மேசைக்கரண்டி
  10. கரம்மசாலா 1மேசைக்கரண்டி
  11. கடலைமாவு 2cup
  12. பன்னீர் துருகியது 1cup
  13. உப்பு
  14. பொரிக்க தேவையான எண்ணெய்
  15. 2 தக்காளி அரைத்த விழுது
  16. காண்ப்பிலூர் மாவு
  17. சீரகம் 1/2 தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டு, பச்சை மிளகாய், சிறிது வெங்காயம், ஸ்பினாச் சேர்த்து வதக்கவும்

  2. 2

    வதங்கியவுடன் ஆறவைத்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    இப்பொது கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் வெங்காயம், மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தக்காளி விழுதை சேர்த்து கிளறவும்

  4. 4

    ஒரு பெரிய பாத்திரத்தில் ஸ்பினாச் பேஸ்ட், பன்னீர், வேகவைத்த உருளைக்கிழங்கு, கடலைமாவு சேர்க்கவும்

  5. 5

    அதனுடன் கரம்மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து, காண்ப்பிலூர் மாவில் போட்டு தேய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  6. 6

    மிதமான தீயில் பொரித்து எடுத்து கிரேவியில் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். முந்திரியை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்

  7. 7

    கொதித்து கொண்டிருக்கும் கிரேவியில் சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும். சுவையான ஸ்பினாச் kofta தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694
அன்று

Similar Recipes