சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் வெண்ணெயை போட்டு சூடாக்கி நறுக்கிய இஞ்சி, பூண்டு துண்டுகள் சேர்த்து வதக்கி கால் கப் ஸ்வீட் கார்ன் முத்துக்கள் சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கியதும் நறுக்கிய கேரட் துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
- 4
ஒரு மிக்சி ஜாரில் அரை கப் ஸ்வீட் கார்ன் முத்துக்கள், இரண்டு மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 5
கேரட் வதங்கியதும் அரைத்த ஸ்வீட் கார்ன் விழுது சேர்த்து வதக்கவும்.
- 6
வதங்கியதும் மூன்று கப் தண்ணீர், உப்பு, மிளகுத் தூள் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- 7
ஏழெட்டு நிமிடங்கள் கொதித்ததும் கார்ன் ஃப்ளாரில் கால் கப் தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்கும் சூப்பில் சேர்க்கவும்.
- 8
ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலை, மிளகுத் தூள் தூவிப் பரிமாறவும். விருப்பப் பட்டால் லெமன் சிறு துண்டு பிழிந்து கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja -
ஸ்வீட் கார்ன் இட்லி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது. Sowmya Sundar -
-
பேபி கார்ன் சூப் (Babycorn soup)..
#cookwithfriends#soup&starters#priyangayogesh Aishwarya Selvakumar -
-
-
கோபி மஞ்சூரியன்
#மகளிர்எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும் Natchiyar Sivasailam -
-
-
-
ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சாலட் (Sweetcorn vegetable salad recipe in tamil)
#GA4 Week5காய்கறிகளை பச்சையாக உண்பதால் உடலுக்கு அளவற்ற ஆற்றல் கிடைக்கிறது. இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறைகிறது. செரிமானம் அதிகரிக்கிறது. ஸ்வீட் கான் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்யப்பட்ட இந்த சாலட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
-
-
-
குல்கந்து குல்ஃபி (kulkandhu kulfi Recipe in Tamil)
#அன்புஅருமைப் பேரனுக்கு ஆசை ஆசையாய் செய்து கொடுத்த குல்கந்து குல்ஃபி. Natchiyar Sivasailam -
-
-
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம். Asma Parveen -
-
ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
குளிர் காலங்களில் , சூடாக சூப் சாப்பிடுவது , எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அப்போது செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.#GA4#week10#soup Santhi Murukan -
-
-
-
ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்
இந்த ரெசிபி புரதச்சத்து நிறைந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு பிடித்தது.nandys_goodnessShobana Ragunath
-
-
More Recipes
கமெண்ட் (2)