சேமியா கீமா பிரியாணி

#onepot
வெறும் இரண்டு மூன்று துண்டுகள் மட்டுமே மட்டன் இருக்கும் பொழுது அதனை கைமா செய்து சுலபமாக பிரியாணியின் ருசியில் சேமியாவை செய்து குடும்பத்தில் அனைவரையும் அசத்தலாம்.
சேமியா கீமா பிரியாணி
#onepot
வெறும் இரண்டு மூன்று துண்டுகள் மட்டுமே மட்டன் இருக்கும் பொழுது அதனை கைமா செய்து சுலபமாக பிரியாணியின் ருசியில் சேமியாவை செய்து குடும்பத்தில் அனைவரையும் அசத்தலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகன்ற வாய் கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும், எண்ணெய் காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்கவும்.
- 2
2 நிமிடத்தில் வெங்காயம் வதங்கியபின் 100 கிராம் கொத்துக்கறி அல்லது மட்டனை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து சேர்க்கவும். மட்டன் சிறிதுநேரம் வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
இஞ்சி பூண்டு விழுது வதங்கிய பின் மிளகாய்த்தூள் மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.
- 4
அதன் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும் சிறிது நேரம் மூடி வைத்து வதக்கவும். இவ்வாறு செய்வதனால் தக்காளி விரைவில் வேகும்.
- 5
தக்காளி வதங்கும் நேரத்தில் எடுத்து வைத்துள்ள சேமியாவை பாக்கெட்டுடன் சேர்த்து கைகளால் அமுத்தினாள் சேமியா ஒன்றுபோல உடைந்து இருக்கும். அதன்பின் 3 கப் தண்ணீர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 6
மூடி போட்டு தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் சேமியாவை சேர்க்கவும்.
- 7
சேமியாவை நன்கு கிளறி விடவும் கூடவே அரை எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு சேர்ப்பதனால் சேமியா உதிரி உதிரியாக வரும். இறுதியில் நெய் சேர்த்து 4 நிமிடங்கள் குறைவான தீயில் தம்முக்கு விடவும். அவ்வளவுதான் நெய் மணத்தோடு கமகமவென சேமியா கீமா பிரியாணி தயார்.
Similar Recipes
-
-
-
-
கருவாட்டு பிரியாணி
#cookwithfriendsமனதை அள்ளும், சுலபமான, மணமுள்ள நெத்திலி கருவாட்டு பிரியாணி. இந்த லாக்டவுனில் மீன் இறைச்சி கிடைக்காவிடில் இந்த பிரியாணி செய்து அசத்துங்கள். Manju Murali -
-
-
-
அவுல் சுண்டல் சாட் (tarri poha)
#everyday4புரோட்டின் சத்து நிறைந்த இந்த மாலை நேர சிற்றுண்டி சுவை கூடுதலாக இருக்கும். நாக்பூரில் பிரபலமான சாட் இது. Asma Parveen -
சிக்கன் சேமியா பிரியாணி #the.chennai.foodie
என் முஸ்லிம் தோழி வீட்டுக்கு சென்ற போது சாப்பிட்டேன் பிடித்திருந்தது எங்கள் வீட்டில் செய்து பார்த்தேன் என் மகன் மகள் இருவரும் ரொம்ப விரும்பி சாப்பிட்டார்கள். kamalavani r -
கூழ் தோசை
வெறும் அரிசி மட்டும் கொண்டு செய்யப் படும் மிக எளிதான, சுவையான தோசை இது. இந்த தோசைக்கு தொட்டுக் கொள்ள மிளகாய்பொடி, தயிர் நன்றாக இருக்கும். அரைத்தவுடனேயே செய்யலாம். Subhashni Venkatesh -
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali -
சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி. Hemakathir@Iniyaa's Kitchen -
Seeraga Samba Briyani(சீரக சம்பா பிரியாணி)வாழைஇலை பிரியாணி
#NP1 - பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும், மேலும் இந்த பிரியாணி தயாரிக்க பயன்படும் மசாலா கலவை காரணமாக இது வேறுபட்டது. Anlet Merlin -
பிரியாணி
#magazine4இவ்வாறு பிரியாணி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் இது எங்களுடைய ஸ்பெஷல் தம் பிரியாணி Shabnam Sulthana -
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
மட்டன் கீமா(mutton keema)
கீமா என்பது துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சி, வெங்காயம், தக்காளி, மசாலாப் பொருட்களால் ஆன ஒரு டிஷ் ஆகும்#hotel Saranya Vignesh -
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
-
-
-
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
#GA4 #upma #week5இந்த உப்புமாவை குறைந்த நேரத்திலேயே செய்யலாம். சுவையாகவும் இருக்கும். காய்கறிகளை சேர்த்து கிச்சடி போன்றும் செய்யலாம் Mangala Meenakshi -
-
-
-
மட்டன் சுத்ரியான்
#keerskitchenஇஸ்லாமியர்களின் விசேஷ நாட்களில் முக்கிய பங்கு கொண்ட இந்த உணவு மிக மிக ருசியாக இருக்கும். மாடர்ன் பாஸ்தாவை போல பாரம்பரிய உணவு இது. Asma Parveen -
More Recipes
கமெண்ட்