சமையல் குறிப்புகள்
- 1
பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்... பிறகு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி நெய் சூடானதும் வெட்டிவைத்த பிரட் துண்டுகளை அதில் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வறுக்கவும்... நெய் அனைத்தையும் உறிஞ்சி வறுபட்டயுடன் அதில் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் கிளறவும்
- 2
பிரட் துண்டுகளை தண்ணீரை முழுவதும் உறிஞ்சிய பிறகு மெதுவாக மசித்து விடவும் பிறகு இதில் பால் சேர்த்து பால் வற்றும் வரை மிதமான தீயில் வைக்கவும் அவ்வப்போது கிளறிக் கொள்ளவும்
- 3
பால் வற்றிய பிறகு கண்டன்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக கிளறிக் கொள்ளவும் பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்
- 4
இப்போது பிரட் அல்வா சுருண்டு வரும் போது நெய் விட ஆரம்பிக்கவும் முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும் இதில் கலர் பவுடர் சேர்த்து 2 நிமிடம் குறைந்த தீயில் கிளறவும் இறுதியாக ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 5
பிரட் அல்வாக்கள் சுருண்டு, அனைத்து நெய்யும் வெளிவர ஆரம்பிக்கும் சமயங்களில் நறுக்கிய பாதாம் முந்திரி சேர்த்து ஒரு நிமிடம் கைவிடாமல் நன்றாக கிளறவும் 😋
- 6
அட்டகாசமான பிரெட் அல்வா தயார் 🤩 பரிமாறும்போது நறுக்கிய பாதாம், பிஸ்தா தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
குலோப்ஜாமுன் ரப்ரி கேக்
#grand2 புத்தாண்டு என்றாலே கேக்கின் ஞாபகம்தான் வரும் , இந்தப் புத்தாண்டு புதுமையான சுவையில் இந்த குலோப்ஜாமுன் ரப்ரி கேக்கை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
-
-
-
பிரட் ரசமலாய்
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் தேன்நிலவு சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன். Ragavi Soundara Pandian -
-
-
-
-
ரசமலாய் (Rasamalaai recipe in tamil)
#400recipe இது என்னுடைய 400வது ரெசிப்பி இனிப்பாக இருக்க வேண்டும் என்பதனால் ரசமலாய் பகிர்ந்தேன் Viji Prem -
-
-
-
-
-
-
கோவா குல்கந்து மோதக்(khova gulkhand modak recipe in tamil)
#npd1இந்த மோதகத்தை நான் முதன் முறையாக முயற்சித்துப் பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. என் கணவர் நான் கடையில் வாங்கி வந்ததாக நினைத்து விட்டார். Asma Parveen -
More Recipes
கமெண்ட் (9)