சமையல் குறிப்புகள்
- 1
நூடுல்சை தேவையான அளவு தண்ணீரில்½ தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும். நூடுல்ஸ் வெந்தவுடன் தண்ணீரை வடித்து ஆறவிடவும்.
- 2
காய்கறிகளை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். கடாயில் பட்டர் மற்றும் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது மற்றும் காய்கறிகளை வதக்கவும். காய்கறிகள் வெந்தவுடன் எலுமிச்சம் பழச்சாறு சோயா சாஸ், வத்தல் மிளகுத்தூள், நல்ல மிளகு தூள் மற்றும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மசாலா சேர்த்து வதக்கவும்.
- 3
ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து விட்டு அதில் சிறிதளவு உப்பு மற்றும் நல்ல மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கி நான் ஸ்டிக் பேனில் சிறிதளவு வெண்ணை விட்டு வதக்கி எடுக்கவும். வெந்தவுடன் காய்கறியுடன் சேர்த்து கிளறவும். இப்போது வேகவைத்த நூடுல்ஸையும் அதில் சேர்த்து கிளறவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Sheki's Recipes -
-
-
-
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
-
-
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
சிக்கன் டோல்மா
#everyday4துருக்கி நாட்டின் பிரபலமான சிக்கன் டோல்மா ரெசிபியை இன்று நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான மாலை நேர சிற்றுண்டி இது. Asma Parveen -
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
Schezwan நூடுல்ஸ்
இந்தியாவுடன் சீன-இத்தாலிய-இத்தாலிய இணைவு Schezwan சாஸ் செய்யப்பட்டது. Priyadharsini -
-
-
இத்தாலியன் எக்கி மஷ்ரூம் நூடுல்ஸ்
#vahisfoodcornerஇந்த நூடுல்ஸில் இத்தாலியன் ஹெர்ப்ஸ் சேர்க்கப்படுவதால் சுவை மிகவும் வித்தியாசமாகவும் விஷயம் உள்ளது. முட்டையின் சுவை தூக்கலாக இருக்கும் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen
More Recipes
கமெண்ட்