சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)

#pooja
சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல். வழக்கமான குக்கரில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் அல்லாமல் வெண்கலப் பானையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல். மிகவும் சுவையாக இருக்கும்.
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja
சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல். வழக்கமான குக்கரில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் அல்லாமல் வெண்கலப் பானையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல். மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசனை வரும் வரை பருப்பு நிறம் மாறாமல் வறுக்கவும்.
- 2
வறுத்த பாசிப்பருப்பை, பச்சரிசியோடு சேர்த்துக் கழுவி வைக்கவும்.
- 3
வெண்கலப் பானையில் ஏழு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
- 4
உலைத் தண்ணீர் கொதித்ததும் கழுவிய அரிசி பாசிப்பருப்பை சேர்க்கவும்.
- 5
அரிசி ஒரு கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும். இல்லை என்றால் பொங்கி வழியும்.
- 6
அரிசி அரை வேக்காடு வெந்ததும் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்துக் கிளறவும். நெய் சேர்ப்பதால் பொங்கல் அடிப் பிடிக்காமல் தவிர்க்கலாம்.
- 7
அவ்வப்போது கிளறவும். அரிசி, பருப்பு நன்கு குழைய வேக வைக்கவும்.
- 8
பின்னர் 2 கப் வெல்லம் சேர்த்துக் கிளறவும். வெல்லம் கரைந்து சர்க்கரைப் பொங்கல் நன்கு கொதித்ததும் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
- 9
மீதமுள்ள இரண்டு மேசைக்கரண்டி நெய்யில் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் வறுத்து சர்க்கரைப் பொங்கலில் சேர்த்துக் கிளறவும்.
- 10
அடுப்பை அணைத்து பானையை இறக்கி வைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துப் பூஜை செய்யவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil)
#milletsசிறு தானியங்களில் ஒன்றான திணையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் எளிது. பொதுவாக சிறுதானிய வகைகளை 5-6 மணிநேரம் ஊறவைத்து சமைப்பது நல்லது. வயிறு உப்புசத்தை தவிர்க்கலாம். ஜீரணத்தை எளிதாக்கும். Natchiyar Sivasailam -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
சுவையான சர்க்கரை பொங்கல் (Suvaiyaana sarkarai pongal recipe in tamil)
தித்திக்கும் சுட சுட சர்க்கரை பொங்கல்#goldenapron3#arusuvai1 Sharanya -
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai Pongal recipe in Tamil)
#Pooja குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது இந்த சர்க்கரை பொங்கல். kavi murali -
மினி சக்கரைப் பொங்கல் (Mini sarkarai pongal recipe in tamil)
தமிழர்திருநாளாம் தைப் பொங்கல் அன்று அனைத்து மக்களுக்கும் சுவைக்கும் ஒரு உணவுதான் சக்கரைப் பொங்கல்#pongal Sarvesh Sakashra -
தித்திக்கும் சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal rrecipe in tamil)
#pongalஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் Azhagammai Ramanathan -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalபொங்கல் தினத்தன்று நாங்கள் எப்பொழுதும் புது பச்சரிசியில் தான் பொங்கல் வைப்போம். அதுவும் பாலில் தான் சர்க்கரை பொங்கல் செய்வோம். மிக மிக சுவையாக இருக்கும். Meena Ramesh -
சர்க்கரைப் பொங்கல்
#பொங்கல்ரெசிபிஸ்தைத்திருநாளன்று சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வாசலில் அடுப்பு வைத்து பொங்கல் இடுவது வழக்கம். சூரியோதயத்திற்கு முன் பொங்கலிட்டு சூரிய உதயத்தின் போது பூஜை செய்வது வழக்கம். Natchiyar Sivasailam -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)
#coconutஇன்று புரட்டாசி சனிக்கிழமை கடைசி வாரம் மற்றும் நவராத்திரி தொடக்கம்,அதனால் எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் ஸ்பெஷல். Meena Ramesh -
-
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
எல்லா விசேஷங்களும் முதன்மையாக செய்யப்படும் ஒரு பிரசாதம். மிக சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.இதை மிக எளிமையாக குக்கரில் செய்து காட்டியுள்ளேன். god god -
கரும்புச்சாறு பொங்கல் (karuchaaru pongal recipe in Tamil)
இது எப்பவும் செய்ற பொங்கல் மாதிரிதான் ஆனா சுவைக்காக பிரஷ்ஷான கரும்புச்சாறு சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும் இது நானாக முதன்முதலில் செய்த து மிகவும் சுவையாக இருந்தது Chitra Kumar -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
கிராமத்து முறையில் மண்பானையில் செய்தது#pooja #houze_cook Chella's cooking -
தைத்திருநாள் பானை பொங்கல்/ சர்க்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)
எப்போதும் செய்யும் சர்க்கரை பொங்கல் தான் வானில் செய்யும் போது அதுவும் தைத்திரு நாளுக்காக செய்யும்போது மிகவும் சந்தோஷமாகவும் சர்க்கரைப் பொங்கல் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
கோவிலில் வைத்த சக்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
இன்று கோவிலில் வைத்தது வரும் பொங்களுக்கு உபயோகமான விறகு அடுப்பு பாரம்பரிய பொங்கல் என்பதால் பகிர்ந்தேன்#ownrecipe Sarvesh Sakashra -
தித்திக்கும் சுவையில் சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalவெல்லத்தில் அயன் சத்து உள்ளது முந்திரிப் பருப்பில் கால்சியம் உள்ளது புரோட்டீன் உள்ளது Sangaraeswari Sangaran -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன். Mangala Meenakshi -
சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)
#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏. Ilakyarun @homecookie -
-
-
-
-
சக்கரை பொங்கல்.... (sakkarai pongal recipe in tamil)
ஷபானா அஸ்மி....Ashmi s kitchen....#போட்டிக்கான தலைப்பு .....பொங்கல் தின சிறப்பு ரெசிப்பிகள்... Ashmi S Kitchen -
-
-
திணை சர்க்கரைப்பொங்கல் (Fox Millet Sweet Pongal) (Thinai sarkarai pongal recipe in tamil)
திணை வைத்து நிறைய உணவுகள் சமைக்கலாம். நான் இன்று திணை அரிசியை வைத்து மிகவும் சுவையான திணை சர்க்கரைப் பொங்கல் செய்துள்ளேன்.#GA4 #Week12 #FoxMillet Renukabala -
-
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
#cookwithmilkபாலில் அதிக சத்துக்கள் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது போல் பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
More Recipes
கமெண்ட் (2)