சமையல் குறிப்புகள்
- 1
பிரியாணி மசாலா தயாரிக்க ஒரு பட்டை 3 கிராம்பு ஒரு ஏலக்காய் இடித்து வைக்கவும் அரிசியை இரண்டு அல்லது மூன்று முறை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்
- 2
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் 2 ஸ்பூன் நெய் விட்டு ஒரு பட்டை மூன்று கிராம்பு ஒரு ஏலக்காய் ஒரு பிரியாணி இலை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு நிறம் மாறி முறுகலாக வரும் வரை வதக்கவும்
- 3
தக்காளியை சேர்த்து நன்றாக ஜூஸ் இறங்கும் வரை வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும் மஞ்சள் தூள் மிளகாய்தூள் பிரியாணி மசாலா இடித்ததை சேர்க்கவும் காளானை சுத்தம் பண்ணி இரண்டு மூன்றாக வெட்டி சேர்க்கவும் லேசாக வதங்கியதும் ஊற வைத்த அரிசியை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக அடி வரை கிளறி விடவும்
- 4
உப்பு காரம் சரிபார்த்து ஒரு கைப்பிடி புதினாவை மேலே தூவி விட்டு குக்கரை மூடி மட்டும் போட்டு விசில் போடக்கூடாது 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும் தண்ணீர் முழுவதும் வற்றி அரிசி அரைப் பதம் வெந்தி௫க்கும். விசில் போட்டு 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து அடுப்பை நிறுத்திவிடவும்
- 5
விசில் அடங்கியதும் மூடியைத் திறந்து சுற்றிலும் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு லேசாக அடி வரை கிளறிவிடவும் சுவையான காளான் பிரியாணி ரெடி
Similar Recipes
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
-
-
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
காளான் பிரியாணி
# Nutrients 2காளானில் ஃபைபர், பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. எலும்புகளை வலுப்படுத்தும். இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு. Manju Jaiganesh -
-
-
செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)
#ilovecookingஇந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
-
🍄🥘🍄சுவையான காளான் பிரியாணி🍄🥘🍄 (Kaalaan biryani recipe in tamil)
காளான் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் உடல் நலத்திற்கு நல்லது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். #TRENDING Rajarajeswari Kaarthi -
-
-
காளான் பிரியாணி +வெங்காயம், தக்காளி ரைத்தா (Kaalaan biryani & onion tomato raita recipe in tamil)
#nutrient2 #book Renukabala -
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும். Mangala Meenakshi -
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot.. எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான்.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரொம்ப சத்தான சாப்பாடு.. Nalini Shankar
More Recipes
கமெண்ட் (6)