மோறு மோறு முருக்கு Instant (Murukku recipe in tamil)

Delicious
Delicious @cook_26251726

# deepavali

மோறு மோறு முருக்கு Instant (Murukku recipe in tamil)

# deepavali

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேர்
  1. ஒரு கப் அரிசி மாவு
  2. அரை கப் கடலை மாவு
  3. மிளகாய் தூள் ஒரு கரண்டி
  4. சீரகம் ஒரு கரண்டி
  5. உப்பு ஒரு கரண்டி
  6. நேய் அரை கரண்டி
  7. 2 கப் தண்ணீர்
  8. எண்ணெய் அரை லிட்டர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் கடாயில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொள்ளவும்

  2. 2

    மிளகாய் தூள் சீரகம் நேய் சேர்த்து கொள்ளவும்

  3. 3

    ஒரு கொதி வந்த வுடன் அரிசி மாவு சேர்க்கவும் எந்த கப்பில் மாவு எடுத்தொமோ அந்த கப்பில் தண்ணீர் எடுத்து கொள்ளவும்

  4. 4

    பிறகு அது கெட்டியான உடன் அதில் கடலை மாவு சேர்த்து பிசையவும்

  5. 5

    எண்ணெய் நன்கு காய்ந்த உடன் அதை முருக்கு அச்சில் வைத்து பிளியவும் அதை எண்ணெயில் பொறித்து எடுக்க வேண்டும்

  6. 6

    இரு பக்கமும் சிவந்த வுடன் எடுத்து பரிமாறவும் நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Delicious
Delicious @cook_26251726
அன்று

Similar Recipes