அவல் சேமியா பாயசம் (Aval semiya payasam recipe in tamil)

MARIA GILDA MOL @gildakidson
அவல் சேமியா பாயசம் (Aval semiya payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நெய் சேர்த்து அவல், சேமியா சிவக்க வறுக்கவும்.
- 2
நெய்யுடன் உலர் திராச்சை, முந்திரி வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 3
அடிகனமான பாத்திரத்தில் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 4
அதனுடன் அவல் சேர்த்து வேக வைக்கவும்.
- 5
அவல் முக்கால் பதம் வெந்ததும் சேமியா சேர்த்து வேக வைக்கவும்
- 6
தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு வேக வைக்கவும்
- 7
நன்கு வெந்ததும் 1/4 லிட்டர் பால் சேர்த்து ஒரு கொதி வர வைக்கவும். ஏலக்காய் தூவி அடுப்பு ஆப் செய்யவும்.
- 8
திராச்சை, முந்திரி கலந்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
-
-
-
-
-
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
ஓணம் அன்று நிறைய வகைகள் செய்வர்.அதில் நிறைய இனிப்பு வகைகளும் இருக்கும்.அந்த இனிப்பு வகைகளில் பெரும்பங்கு அவல் பாயசம் வகிக்கும். ஓணம் அன்று அவல் பாயசம் எல்லோர் வீட்டிலும் செய்வார்கள்.#kerala Nithyakalyani Sahayaraj -
-
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த பாயசம் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979 Lakshmi Sridharan Ph D -
-
-
பனகற்கண்டு சேமியா பாயசம் (Panakarkandu semiya payasam recipe in tamil)
#poojaஅனைவரும் விரும்பி உண்ணும் உணவு பாயாசம் அதை சுவையான பனகற்கண்டு சேமியா சேர்த்து செய்யலாம் Vaishu Aadhira -
-
-
-
-
-
-
இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான முறையில் அவல் பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14022199
கமெண்ட் (3)