மாதுளை பழம் முஅவ்ஸ் (Pomegranate moouse recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடல் பாசியை 2 மேஜைக்கரண்டி கொதிக்கும் நீரில் துகள்களாக வெட்டிப்போட்டு ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். மாதுளை பழ முத்துக்களை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக மிக்சியில் அரைத்து சாறு பிழிந்து கொள்ளவும். தயிரில் வெண்ணிலா எசன்ஸ் மற்றும் தேன் சேர்த்து நன்றாக விஸ்க் வைத்து அடித்துக் கொள்ளவும்.
- 2
இப்போது அனைத்தையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் நன்றாக கலக்கி கொள்ளவும். சிறிய பரிமாறும் கிண்ணங்கள் அல்லது கப்புகளில் ஊற்றி ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாதுளை மில்க்ஷேக் (Pomegranate Milkshake) (Maathulai milkshake recipe in tamil)
#GA4 #week4#ga4Milkshake Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
மாதுளை பழம் ஏலக்காய் ஜூஸ்
#குளிர்மாதுளை பழம் குளிர்ச்சியானது .அனைவரும் விரும்பி உண்ணப்படும் பழம் .எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியது .சருமத்திற்கு ஏற்றது .கோடை காலத்தில் ஏற்படும் தோல் அழற்சியை சரி செய்யும் பழம் .அதில் ஜூஸ் செய்து பருகலாம் . Shyamala Senthil -
மாதுளை லெஸ்லி
#cookwithmilkமாதுளை லெஸ்லி மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home -
மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க் Sasipriya ragounadin -
மாதுளை spicy chutney(pomegranate spicy chutney recipe in tamil)
#ed1ஏதாவது பழம் கொண்டு ஒரு chutney செய்தால் என்ன என்று தோன்றியது.வீட்டில் மாதுளை பழம் இருந்தது.சரி வித்தியாசமாக இருக்கட்டும் என்று மாதுளை முத்துக்கள் வைத்து chutney அறைதேன். புதிய முயற்சி வெற்றி தந்தது.மிக மிக சுவையாக இருந்தது.சிறிது இனிப்பு காரம் வாசம் என்ற கலவையில் மிக சுவையாக இருந்தது. சேர்த்து அரைத்து கொண்டால் ஃப்ரிட்ஜில் வைத்து கூட அவ்வப்போது டிபனுக்கு,மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டு கொள்ளலாம்.முயற்சி செய்து பாருங்கள் குக் பாட் தோழிகளே Meena Ramesh -
மாதுளை ஜுஸ்
#colours1சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் செய்த ஜுஸ்.கொஞ்சம் இனிப்பு மற்றும் வண்ணத் திற்காக பீட்ரூட் சேர்த்து செய்தேன்.தங்களுக்கு விருப்பம் என்றால் வெல்லம் அல்லது சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம். Meena Ramesh -
மாதுளை ஜூஸ்
#mom கர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் மாதுளம் பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். பழமாக சிலருக்கு சாப்பிட பிடிக்காமல் இருந்தால் இது போல் ஜூஸ் செய்தும் குடிக்கலாம் Laxmi Kailash -
விரத ஸ்பெஷல், *தயிர் சாதம் வித் ஊறுகாய்*(virat curd rice recipe in tamil)
#VTஆடிப் பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வார்கள்.அதில் கண்டிப்பாக தயிர் சாதம் இருக்கும்.அதற்கு சைட்டிஷ்ஷாக ஊறுகாயை பயன்படுத்தலாம். Jegadhambal N -
மாதுளம் பழம் அல்வா
#nutritionமாதுளம் பழம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க வல்லது.புது இரத்தத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. குடல் புண் வயிற்றுப் புண் ஆகியவற்றை குணமாக்கும் சக்தியை கொண்டுள்ளது.m p karpagambiga
-
லஸ்ஸி
# குளிர் உணவுகள்#goldenapron3கோடை தொடங்கிவிட்டது. அனைவரும் குளிர்பான கடைகளையும் ஐஸ்கிரீம் கடைகளையும் தேடி ஓடும் பொழுது நம் உடலில் உள்ள சூட்டை தணித்து நம் வயிற்றுக்கும் உடலுக்கும் எந்த கேடும் விளைவிக்காது தயிரில் செய்யப்பட்ட சிறந்த கோடை உணவாக லஸ்ஸி என பகிர்கின்றேன். Aalayamani B -
ஆரஞ்சு சாத்துக்குடி ஜெல்லி (Orange saathukudi jelly recipe in tamil)
எந்த ஒரு செயற்கையான நிறம் மற்றும் சுவை இல்லாமல், பழச்சாற்றில் செய்யக்கூடிய ஜல்லி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. #Arusuvai4 Vaishnavi @ DroolSome -
-
-
மாதுளை அல்வா (Maathulai halwa recipe in tamil)
#cookpadturns4 - மாதுளையில் இப்படியொரு அல்வாவா... அப்படியொரு ருசி... முயற்சித்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.. திருநெல்வேலி அல்வா டேஸ்டில் இருந்துது... இந்த டைட்டில் குடுத்து யோசிக்க வைத்த நேஹாஜிக்கு மிக்க நன்றி..Thank you Nehaji.. Nalini Shankar -
ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)
ஆப்பிள் மற்றும் மாதுளையில் சத்துக்கள் அதிகம். ஆனால் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. இது போல் செய்து கொடுத்தால் விரும்பி சுவைப்பார்கள்.#Kids2 #Drinks Renukabala -
-
*மாதுளை ஜூஸ்*(pomegranate juice recipe in tamil)
மாதுளையில் வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உள்ளது. மேலும் உடல் எடை குறைவதற்கும், சர்க்கரை நோயை குறைப்பதற்கும் இப்பழம் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
-
வெல்கம் டிரிங்/ மாதுளை ஜூஸ் (Welcome Drink Recipe In Tamil)
#ebookவெறும் மாதுளை மட்டும் இல்லாமல் உடன் தர்பூசணி,பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி, சேர்த்து செய்வதால் நல்ல நிறம் மற்றும் மணம் நிறைந்து இருக்கும் உடலில் உள்ள இரத்த அணுக்கள் அதிகரிக்க உதவும் Sudha Rani -
-
மாதுளை ப்ரஷ் ஜூஸ்(Pomegranate juice)
#mom இரத்தில் ஹிமோகோலோபின் அளவு அதிகமாகும் Vijayalakshmi Velayutham -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14013354
கமெண்ட்