வெள்ளைப் பணியாரம்

ThangaLakshmi Selvaraj
ThangaLakshmi Selvaraj @cook_27267009

#kids1
#GA4
பணியாரம் என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். காலையில் எளிதில் செய்யக்கூடிய டிபன்.

வெள்ளைப் பணியாரம்

#kids1
#GA4
பணியாரம் என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். காலையில் எளிதில் செய்யக்கூடிய டிபன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 mins
7 பரிமாறுவது
  1. 4 டம்ளர் பச்சரிசி
  2. 1 கப் உளுந்து
  3. தேவையானவை எண்ணெய்
  4. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    பச்சரிசி மாவை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி பணியாரம் உதவும்.

  2. 2

    பின் அடுப்பை சிம்மில் வைத்து பணியாரங்களை திருப்பிப் போட்டு எண்ணெய் ஊற்றவும். சூடான பணியாரம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ThangaLakshmi Selvaraj
ThangaLakshmi Selvaraj @cook_27267009
அன்று

Similar Recipes