.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.

#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்..
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்..
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை 2மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, மிக்ஸியில் தோசை மாவு பதத்துக்கு அரைத்து க்கவும்
- 2
கடலைப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து, குக்கரில் வைத்து நன்கு வேகவைத்து மசித்து வைத்துக்கவும்
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து வெல்லம் முழுகும் அளவு தண்ணி விட்டு கரைத்து வடிகட்டி, பின் திரும்பவும் வாணலியை ஸ்டவ்வில் வைத்து மசித்து வைத்திருக்கும் கடலைப்பருப்பு, தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கட்டியாக சேர்ந்து கையில் ஒட்டாமல் வரும்போது கீழே இறக்கி நெய் சேர்த்து ஆற விடவும். பூரணம் தயார்.
- 4
ஸ்டவ்வில் கனமான வாணலி வைத்து அதில் அரைத்த மாவு, கூட 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு ஒட்டாமல் வேக வைத்து எடுத்துக்கவும். அதை ஆற விட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக்கவும்.மேல் மாவு தயார்.
- 5
பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கவும். மேல் மாவில் கொஞ்சம் எடுத்து கையில் எண்ணெய் தொட்டு சொப்பு செய்து உள்ளே பூரணம் வைத்து பொதிஞ்சு, இட்லி தட்டில் ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக்கவும்.
- 6
கொஞ்சம் ஆறவிட்டு குழைந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.கடலைப்பருப்இனிப்பு பூரணகொழுக்கட்டை சுவைக்க தயார்... குறிப்பு - அரிசியை ஊறவைத்து அரைத்து செய்துள்ளேன்.. நீங்கள் பதப்படுத்தின அரிசிமாவிலும் செய்து குடுக்கலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
மிதமான சாப்பாட்டில் பூரண கொழுக்கட்டை
#leftoverகொழுக்கட்டை எல்லாருக்கும் பிடித்த உணவாகும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். மிதமான சாப்பாட்டில் ஒரு சுவையான பூரண கொழுக்கட்டை. Subhashree Ramkumar -
-
பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பூரண கொழுக்கட்டை.. Kanaga Hema😊 -
ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka
ராகி இனிப்பு உருண்டை சிறுவயது முதல் என்னுடைய ஃபேவரிட். இரும்பு சத்து மிகுந்தது. இதன் சுவை எனது குழந்தைகளுக்கும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
-
சாப்ட் நெய் அப்பம்..
#kj ... ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த நெய் அப்பம் செய்து நைவேத்தியம் பண்ணுவார்கள்... பஞ்சு போன்று நெய் வாசமுடன் அருமையான சுவையில்... Nalini Shankar -
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
-
-
-
தேங்காய் பருப்பு போளி(thengai paruppu poli recipe in tamil)
#ATW2 #TheChefStory - sweet#CR - coconutதேங்காயுடன் கடலைப்பருப்பு வெல்லம் சேர்த்து செய்த இனிப்பு போளி....ஒரு வாட்டி சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும் அளவுக்கு சுவைமிக்க சாப்ட் போளி.... Nalini Shankar -
-
-
-
வெள்ளைப் பணியாரம்
#kids1#GA4 பணியாரம் என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். காலையில் எளிதில் செய்யக்கூடிய டிபன். ThangaLakshmi Selvaraj -
-
-
பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
பீட்ரூட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதை வைத்து ஒரு இனிப்பு மினி கொழுக்கட்டை மாதிரி உருட்டி, கொஞ்சம் டிசைன் கொடுத்து முயற்சித்தேன். மிகவும் அழகாகவும், நல்ல நிறத்தில் மிகவும் சுவையாகவும் இருந்தது. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala -
-
-
-
-
More Recipes
கமெண்ட்