குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிறுதானிய பணியாரம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிறுதானிய பணியாரம் செய்முறை முக்கிய புகைப்படம்

சிறுதானிய பணியாரம்

Sundari Mani
Sundari Mani @cook_22634314

சிறுதானியத்தில் பணியாரம் செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது. சிறுதானியத்தில் வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்த பணியாரம்
#Millet

சிறுதானியத்தில் பணியாரம் செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது. சிறுதானியத்தில் வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்த பணியாரம்
#Millet

மேலும் படிக்க

சிறுதானிய பணியாரம்

Sundari Mani
Sundari Mani @cook_22634314

சிறுதானியத்தில் பணியாரம் செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது. சிறுதானியத்தில் வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்த பணியாரம்
#Millet

சிறுதானியத்தில் பணியாரம் செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது. சிறுதானியத்தில் வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்த பணியாரம்
#Millet

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. 2டம்ளர் வரகு
  2. 1 டம்ளர் தினை
  3. 1 டம்ளர் சாமை
  4. 1 டம்ளர் உளுந்து பருப்பு
  5. உப்பு தேவையான அளவு
  6. 1 ஸ்பூன் கடுகு, 5 பெரிய வெங்காயம், 5பச்சை மிளகாய்,
  7. சிறிதுகறிவேப்பிலை,
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வரகு, தினை, சாமை முன்றையும் நன்றாக கழுவி 6மணி நேரம் ஊற வைக்கவும்.

    சிறுதானிய பணியாரம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிறுதானிய பணியாரம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிறுதானிய பணியாரம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    உ. பருப்பு, சிறிது வெந்தயம் சேர்த்து 2மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் சிறுதானியத்தை நைசாக அரைக்கவும். பிறகு உ. பருப்பு தனியாக இட்லிக்கு அரைப்பது போல் அரைக்கவும். பிறகு உப்பு சேர்த்து நன்கு இரண்டையும் கலந்துவிடவும்.

    சிறுதானிய பணியாரம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிறுதானிய பணியாரம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிறுதானிய பணியாரம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பொடியாகநறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை தாளித்து சிறுதானிய மாவில் போட்டு கலக்கவும். பணியாரக்கல் சூடாக இருக்கும் போது பணியாரம் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான சிறுதானிய பணியாரம் ரெடி. தேங்காய் சட்னி, கத்திரிக்கா புளி கொத்சு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

    சிறுதானிய பணியாரம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிறுதானிய பணியாரம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிறுதானிய பணியாரம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sundari Mani
Sundari Mani @cook_22634314
09 அக்டோபர் 2020 16:37 அன்று

கமெண்ட் (10)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
10 அக்டோபர் 2020 11:04
Nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. பூந்தி லட்டு (Boondi laddu)
  2. தினை குல்பி (Thinai Kulfi Recipe in Tamil
  3. புதினா சாமை புலாவ்
  4. சாமை தோசை
  5. வாழைக்காய் ரோஸ்ட்
  1. ஆப்பிள்அன்ட் கேரட் மில்க் ஷேக்
  2. நிலக்கடலை சுரைக்காய் கிரேவி
  3. மீல் மேக்கர் தக்காளி சாதம்
  4. சாமை அரிசி பொங்கல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13814305
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close