ரவா ஜாமுன் (Rava jamun recipe in tamil)

mutharsha s
mutharsha s @cook_26504270

சூப்பரான ஜாமுன் #GA4#week9

ரவா ஜாமுன் (Rava jamun recipe in tamil)

சூப்பரான ஜாமுன் #GA4#week9

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 மணி நேரம்
4 நபர்கள்
  1. 1/2கப்ரவை
  2. 2 டீஸ்பூன்நெய்
  3. 1&1/2 கப்பால்
  4. 1கப்சர்க்கரை
  5. 4ஏலக்காய்
  6. 1/2எலுமிச்சை பழம்

சமையல் குறிப்புகள்

5 மணி நேரம்
  1. 1

    ஒரு பேனில் ரவையை 2-3நிமிடம் வறுத்து கொள்ளவும்

  2. 2

    பாலை ஊற்றி கிளறி விடவும் நெய் சேர்த்து கிளறவும்

  3. 3

    நன்றாக பால் இழுத்ததும் மாவு போல இருக்கும்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் மாற்றி மாவை நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டவும்

  5. 5

    ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும் சர்க்கரை 1/2 கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பாகு கட்டியாகமல் இருக்க எலுமிச்சை சாறு விடவும் ஏலக்காய் இடித்து சேர்க்கவும்

  6. 6

    உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுத்து பாகில் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
mutharsha s
mutharsha s @cook_26504270
அன்று

Similar Recipes