குலாப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

குலாப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 1 பாக்கெட்குலாப் ஜாமுன் மாவு
  2. 1/2 கிலோசர்க்கரை
  3. 1/2 கப்பால்
  4. 1 ஸ்பூன்நெய்
  5. 4ஏலக்காய்
  6. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    குலாப் ஜாமுன் மாவுடன் பால் சேர்த்து பிசைந்து நெய் தடவி உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் சர்க்கரையை பாகு வைத்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து சர்க்கரை பாகில் போட்டு 1 நாள் ஊற வைத்து பரிமாறவும்

  3. 3

    குலாப் ஜாமுன் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes