ரவா லட்டு (Rava Laddu Recipe in Tamil)

ரவா லட்டு (Rava Laddu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ரவையை முதலில் வறுக்கவும்.பின்பு அதை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
- 2
சர்க்கரை பாவு தயார் செய்ய 250Kg சர்க்கரைக்கு 100ml தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பாவு நன்றாக உருண்டை பிடிக்கம் பதத்திர்க்கு இருக்க வேண்டும்.அதை அறிந்து கொள்ள டம்ளர் நீரில் சிறிதளவு பாவை விட்டு அது உருண்டை சேர்கிறதா என்று பார்க்கவும்
- 3
வானலியில் சிறிதளவு நெய் விட்டு முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து கொள்ளவும்
- 4
ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்
- 5
பாவு தயார் ஆனதும் அதை ரவை பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கிளறவும் பின்பு ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி,திராட்சை நெய் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
- 6
சிறிது நேரம் ஆற விடவும்.பின்பு ஒரு தட்டில் நெய் தடவி உருண்டை பிடித்து அதில் வைக்கவும்.இப்போழுது சுவையான ரவா லட்டு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரவா லட்டு (Rava Laddu recipe in Tamil)
#Deepavali#kids1* தீபாவளி என்றாலே இனிப்பு பலகாரங்கள் தான் அதில் மிக எளிதாக செய்யக்கூடியது இந்த ரவா லட்டு.*எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது. kavi murali -
-
-
-
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj -
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#welcomeமறந்து போன பாரம்பரியமான இனிப்பு சுவையோ மிகவும் அற்புதமானது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் Sudharani // OS KITCHEN -
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
இது எனது அம்மாவின் உதவியால் செய்யப்பட்டது மிகவும் எளிய முறையில் செய்யலாம்#deepavali Sarvesh Sakashra -
-
-
-
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் பண்டிகைகளுக்கு ஏத்த இனிப்பு Shabnam Sulthana -
ரவா லட்டு
தென் தமிழகத்தில் அதிக அளவிலான வீட்டில் உடனடியாக செய்து விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு Sudha Rani -
-
-
-
-
-
தலைப்பு : ரவா லட்டு / Rava laddu receip in tamil
இது குக்பேட்டில் எனது 200வது பதிவு G Sathya's Kitchen -
-
-
More Recipes
கமெண்ட்