வேர்க்கடலை பர்ஃபி (Verkadalai burfi recipe in tamil)

Thara
Thara @cook_26879129

#kids2 எனக்கு மிகவும் பிடித்த , ஆரோக்கியமான ஒன்று, என்னுடைய பாக்யட் உணவு என்று கூட கூறலாம்...... #chefdeena

வேர்க்கடலை பர்ஃபி (Verkadalai burfi recipe in tamil)

#kids2 எனக்கு மிகவும் பிடித்த , ஆரோக்கியமான ஒன்று, என்னுடைய பாக்யட் உணவு என்று கூட கூறலாம்...... #chefdeena

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 11/2கப்வறுத்த வேர்க்கடலை
  2. 1கப்வெல்லம்
  3. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு அத்துடன் கரைய 1/2 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். தற்போது அதில் உள்ள தூசு நீங்கிவிடும்

  2. 2

    வடிகட்டிய வெல்லத்தை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் நன்கு கொதிக்க வைக்கவும்

  3. 3

    ஒரு தட்டில் நீரை ஊற்றி வைத்து கொள்ள வேண்டும், நன்கு வெல்லம் கொதித்ததும், அதில் சிறிதளவு எடுத்து நீரில் நீட்டா ஊற்றி அதனை எடுத்து உடைத்தால் உடைய வேண்டும், அந்த பக்குவத்தில் பாகு வரும் வரை கைவிடாமல் கிளறவும்,

  4. 4

    அதிரச பதத்திற்கு பிறகு தான் இந்த பதம் வரும், அந்த பதம் வந்ததும் அத்துடன் வேர்க்கடலை கலந்து இறக்கி, அகலமான பாத்திரத்தில் அதனை கொட்டி பரப்பி விட்டு மிதமான சூட்டில் கத்தியால் வெட்டி விடவும்

  5. 5

    நன்கு ஆறியவுடன் எடுத்து சுவைக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thara
Thara @cook_26879129
அன்று

Similar Recipes