நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இஞ்சி ரசம். (Inji rasam recipe in tamil)

#GA4#week 12#Rasam. இப்போதுள்ள காலகட்டத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூட்ட வேண்டிய அவசியம் நமுக்கு இருக்கிறது... அதற்க்கு ஏத்தாது இந்த இஞ்சி ரசம்..
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இஞ்சி ரசம். (Inji rasam recipe in tamil)
#GA4#week 12#Rasam. இப்போதுள்ள காலகட்டத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூட்ட வேண்டிய அவசியம் நமுக்கு இருக்கிறது... அதற்க்கு ஏத்தாது இந்த இஞ்சி ரசம்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸி ஜாரில் இஞ்சி, பச்சை மஞ்சள்,மிளகு, சீரகம், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து ஒன்னிரன்டாக் அரைத்து எடுத்துக்கவும்.
- 2
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும். அதில் கடுகு, கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தாளித்துக்கவும் (பச்சை மஞ்சள் இல்லாட்டி, இந்த டைமில் மஞ்சள்தூள் சேர்த்துக்கவும்)
- 3
அத்துடன் இஞ்சி மிளகு அரைத்ததை சேர்த்து எண்ணெயில் ஒரு நிமிடம் வதக்கிக்கவும்
- 4
அதில் 2 கப் தண்ணி ஊற்றி நறுக்கின தக்காளி சேர்த்து பூண்டு தட்டி போட்டு கொஞ்சம் வெல்லம் போட்டு தேவையான உப்பு சேர்த்து லேசா கொதித்து நுரை வந்ததும் மல்லி இலை தூவி ஸ்டாவ்விலிருந்து இறக்கி விடவும். ரசம் ரொம்ப கொதிக்க கூடாது.
- 5
கொஞ்சம் சூடு ஆறினதும் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு சாதத்துடன் பரிமாறி சுவைக்கவும். சுவையான ஹெல்த்தியான இஞ்சி ரசம் தயார்....
- 6
குறிப்பு - பருப்பு தண்ணி சேர்த்தும் செய்யலாம்,. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிற தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்திருக்கிறேன்.... எல்லோரும் அடிக்கடி வீட்டில் செய்து உடலை பாதுகாத்துக்கவும்..
Similar Recipes
-
இஞ்சி மிளகு ரசம்(inji milagu rasam recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த ரசம் செய்து அசத்த உங்கள். #made1 cooking queen -
-
நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு (Immunity Booster Inji lado Recipe in Tamil)
#Immunity(இம்யூனிட்டி).#நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு. நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டுவை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து பிரரிட்ஜில் சேமித்து வைக்கவும்.... Jenees Arshad -
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
இஞ்சி ரசம் (Inji rasam recipe in tamil)
#sambarrasamஇஞ்சி : இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது. செரிமானத் தன்மை உடையது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Priyamuthumanikam -
-
-
கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம். Sharmila Suresh -
தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)
#GA4 #week 12 தேங்காய் பால் ரசம் ஜுரனத்திற்கு நல்லது.வயிற்று புண்னை சரி செய்யும். Gayathri Vijay Anand -
-
-
-
ஈசி மிளகு ரசம் 🥘🥘🤤🤤😋😋 (Milagu rasam recipe in tamil)
கறிக்குழம்புக்கு ஏற்ற கம கம ரசம்#GA4 Mispa Rani -
புளி இஞ்சி(inji puli recipe in tamil)
#newyeartamilஇஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து புளியுடன் கலந்து செய்யும் சுவையான புளி இஞ்சி... அல்லது இஞ்சி கறி... Nalini Shankar -
லேஹியம் இஞ்சி புளி(inji puli lehiyam recipe in tamil)
#ed3கேரளாவில் இது மிகவும் பாப்புலர், நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
வேப்பம்பூ ரசம்
#rasam இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து விடும். குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும். Gaja Lakshmi -
-
-
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
-
இஞ்சி--மஞ்சள்" சேர்ந்தஇஞ்சி ரசம்..!
இந்த "இஞ்சிரசம்"நல்ல மணமாகவும்..!சுவையாகவும்...!நோய் எதிர்ப்பு சக்தியாகவும்... !இது ஓரு ஆரோக்கியமான..பாரம்பரிய.. உணவு...! "கொரானாவராமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..#rukusdiarycontest Latha Vanavasan -
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
பீட் ரூட் ரசம்(beetroot rasam recipe in tamil)
#wt2பீட் ரூட் ரசம் ஒரு சகல நோய் நிவாரணிபீட் ரூட் ஜூஸ், தக்காளி, இஞ்சி, பூண்டு, ஏலமிச்சை சாரு கழந்தக சத்தான சுவையான ரசம்ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி எலுமிச்சை, கறிவேப்பிலை என் தோட்டத்து பொருள்கள் . சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன்.. Lakshmi Sridharan Ph D -
பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari -
-
ஆரஞ்சு ரசம் (Orange rasam recipe in tamil)
ஆரஞ்சு விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழம் ஆகும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் சக்தி மிக்கது.#immunity மீனா அபி -
தக்காளி இஞ்சி கருப்பு பூண்டு பருப்பு ரசம்(rasam recipe intamil)
#ed1வெள்ளை பூண்டு Maillard reaction மூலம் கருப்பு பூண்டு ஆகிறது, பூண்டு நிறம், சுவை, வாசனை மாறுகிறது. காரமாக இருக்காது, இனிப்பாக இருக்கும், பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் கூட இதை விரும்புவார்கள் ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன்.. Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்