சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சியை தோல்சீவி நன்றாக தட்டி வைக்கவும்
- 2
பாத்திரத்தில் 3 கப் நீர் விட்டு தட்டிய இஞ்சியை போட்டு மிதமான தீயில் பத்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டவும்
- 3
மீண்டும் அடுப்புல் வைத்து தக்காளி உப்பு பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும்
- 4
பொடித்த பொடி சேர்த்து லேசாக நுரை வரும் வரை சூடேற்றி கடுகு நெய்யில் தாளிக்கவும்
- 5
கொத்தமல்லி தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
அரைத்துவிட்ட முருங்கைக் கீரை ரசம் (Drumstic leaves rasam)
உடம்புக்கு தேவையான அணைத்து சத்துக்களும் முருங்கைக்கீரையில் உள்ளதால் அடிக்கடி இந்த மாதிரி ரசம் வைத்து சாப்பிடலாம். சூப் போலும் எடுத்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
-
-
-
*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
-
பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari -
இஞ்சி ரசம் (Inji rasam recipe in tamil)
#sambarrasamஇஞ்சி : இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது. செரிமானத் தன்மை உடையது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Priyamuthumanikam -
-
தக்காளி ரசம்
#Nutrient 2 #bookதக்காளியில் விட்டமின் C,k,A இருக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த தக்காளி இருதய நோய் வராமலும் கேன்சர் வராமலும் இருக்க உதவி புரிகிறது. பொட்டாஷியம் நிறைந்த தக்காளி ரசம் இதோ. Hema Sengottuvelu -
-
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
கொரானா ரசம் (கசாயம்)
#arusuvai6#goldenapron3 உலகமெங்கும் கொரானா வைரஸ் பரவலாக நிறைய பாதிக்கப்பட்டுள்ளன.அதனை தடுக்கும் முறையில் இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த ரசம் செய்துள்ளேன் அனைவரும் உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள். Dhivya Malai -
கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasamபெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம். Gayathri Vijay Anand -
-
நெல்லிக்காய் ரசம்
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்நெல்லிக்காய் ரசம் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.. ஏன் சவுத் இந்தியன் எல்லோரும் வீட்டில் பாரம்பரியமாக பண்ணும் உணவு ரசம்..நான் முதல் முறையாக பண்ணும் போது எனக்கு சுவை பிடிக்காது என்று நினைத்தேன் ஏனென்றால் நெல்லிக்காய் துவர்ப்பு கலந்தது அல்லவா அதனால் ரசம் சுவை எனக்கு பிடிக்காது என்று நினைத்தேன்... ஆனால் நிஜமாகவே ரொம்ப அருமையாக இருந்தது..இது புளிப்பு காரம் துவர்ப்பு எல்லாமே ஒன்று சேர்ந்து கலந்த சுவையான ரசம்.. இது மிக்ஸியில் அறைப்பதை விட அம்மி அல்லது இடி கல் அறைத்து பண்ணும் போது சுவை நன்றாக இருக்கும்..முக்கியமாக ரசம் செய்து முடித்தவுடன் ரசம் வைத்த சட்டியை மூடி வையுங்கள் நீங்கள் பரிமாறும் வரை...நீங்களும் உங்கள் வீட்டில் இந்த சத்தான ரசம் செய்து அசத்துங்கள்.. வாங்க இப்போ செய்முறையை பார்கலாம்... kathija banu -
-
-
-
ஆப்பிள் ரசம்
#மதியஉணவுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம். Aishwarya Rangan -
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
*மாங்காய் ரசம்*
மாங்காய், மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண்னை ஆற்றும். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. Jegadhambal N -
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இஞ்சி ரசம். (Inji rasam recipe in tamil)
#GA4#week 12#Rasam. இப்போதுள்ள காலகட்டத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூட்ட வேண்டிய அவசியம் நமுக்கு இருக்கிறது... அதற்க்கு ஏத்தாது இந்த இஞ்சி ரசம்.. Nalini Shankar -
மிளகு ரசம்
#pepper மருத்துவ குணம் நிறைந்த மிளகில் ரசம். மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் ஏற்ற ரச வகைகளில் ஒன்று. Hema Sengottuvelu -
ஈய சோம்பு தக்காளி ரசம்
ஈய சோம்பு தக்காளி ரசம் மிக சுவையாக செய்வது எப்படி!! வாங்க பார்ப்போம்.#rukusdiarycontest Rukmani S Bala -
*வாட்டர் மெலோன் ரசம்*
தர்பூசணி சீசன் இது. அதனால் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் பலவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். நான் இதை பயன்படுத்தி ரசம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. சூப்பாக செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுடசுட குடிக்கலாம். Jegadhambal N -
தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும் Laxmi Kailash
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12201799
கமெண்ட்