டிபன் சாம்பார் (Tiffin sambar recipe in tamil)

Shandhini(Tara)
Shandhini(Tara) @shandhu

டிபன் சாம்பார் (Tiffin sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் துவரம் பருப்பு
  2. உப்பு
  3. 2வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 4மிளகாய்
  6. 3 ஸ்பூன் சாம்பார் பவுடர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தண்ணீர் விட்டு துவரம் பருப்பை சேர்க்கவும்

  2. 2

    நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும்

  3. 3

    சாம்பார் பவுடர் சேர்த்து 2 விசில் விட்டு எடுக்கவும்

  4. 4

    தாளிப்பு சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shandhini(Tara)
அன்று

Similar Recipes