மசூர் துவரம் பருப்பு சாம்பார் (Masoor thuvaramparuppu sambar recipe in tamil)

மசூர் துவரம் பருப்பு சாம்பார் (Masoor thuvaramparuppu sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மசூர் பருப்பு நன்றாக கழுவி குக்கரில் மஞ்சள் தூள் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும் பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் பொடியாகநறுக்கவும். புளி ஊற வைக்கவும்
- 2
பருப்பு நன்றாக வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும். இட்லி பொடி, மிளகாய்த்தூள் எடுத்து கொள்ளுங்கள்
- 3
ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாகநறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் நன்றாக வதக்கி அதனுடன் இட்லி சாம்பார் தூள், மிளகாய் தூள் போடவும். தேவையான உப்பு போடவும். நன்றாக வதக்கிய பின்னர் புளி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- 4
பின்னர் வெந்த மசூர் பருப்பை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். பிறகு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
- 5
சுவையான மசூர் பருப்பு சாம்பார் ரெடி. கருப்பு கவுனி அரிசி தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
துவரம்பருப்பு சாம்பார் (Thuvaram paruppu sambar recipe in tamil)
#GA4#week13#tuvar Aishwarya MuthuKumar -
மசூர் பருப்பு, முட்டைக்கோஸ் (Masoor dal Cabbage sambar recipe in tamil)
மசூர் பருப்பு மிக விரைவில் வேகும் ஒரு பருப்பு. நல்ல சுவை உடையது. விருந்தினர் வரும் போது மிக விரைவாக சாம்பார் செய்யலாம்.#Jan1 Renukabala -
-
-
-
கேரட் துவரம் பருப்பு சாம்பார் (Carrot thuvaramparuppu sambar recipe in tamil)
துவரம் பருப்பு புரத சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்கா, முருங்கைக்காய், எல்லாவிதமான காய்கறிகள் துவரம் பருப்புடன் சாம்பார் செய்து சாப்பிடலாம். #sambarrasam Sundari Mani -
-
துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
#Jan1*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள். kavi murali -
சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)
#GA4#week13#tuvarசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்களில் ஒன்று அதை பயன்படுத்தி சாம்பார் வைத்தாள் நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
-
டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)
இட்லி தோசை க்கு ஏற்ற சத்தான உணவு #jan1 Priyaramesh Kitchen -
-
குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil)
#GA4#week13#tuvar Saranya Vignesh -
இட்லி, பாசிப்பருப்பு சாம்பார் (Idli paasiparuppu sambar recipe in tamil)
Today Sunday so இட்லியுடன் சாம்பார் #photo Sundari Mani -
இட்லி தோசைக்கு பருப்பு இல்லாத ஹோட்டல் சாம்பார்(no dal sambar recipe in tamil)
#wdy குறைவான நேரத்தில் ருசியான ஹோட்டல் கடைகளில் கிடைக்கக்கூடிய சாம்பாரை தயாரித்து விடலாம் Cookingf4 u subarna -
-
-
-
-
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (6)