பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#GA4#week13

பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)

#GA4#week13

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேருக்கு
  1. 1 டம்ளர் கெட்டியான துவரம்பருப்பு தண்ணீர்
  2. 1தக்காளி
  3. 1 கரண்டி புளி தண்ணீர்
  4. 1 ஸ்பூன் ரசப்பொடி
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. 1 ஸ்பூன்எண்ணெய்
  7. தாளிக்க கடுகு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் ஒரு வரமிளகாய்
  8. 3 பல் பூண்டு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு தக்காளியை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். அதில் ஒரு டம்ளர் பருப்புத் தண்ணீர், ஒரு கரண்டி புளி, உப்பு சேர்க்கவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் வரமிளகாய் பூண்டு கருவேப்பிலை தாளித்து பருப்புத் தண்ணீர் தக்காளி புளி கலவையை சேர்த்து ரசப்பொடி சேர்த்து சிம்மில் வைத்து நுரை கட்டியவுடன் அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    கொத்தமல்லி இலை சேர்த்தால் சுவையான பருப்பு ரசம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes