பீட்ரூட் ஜாம் (Beetroot jam recipe in tamil)

Sumathi Palanichamy
Sumathi Palanichamy @cook_27834155
Madurai

பீட்ரூட் ஜாம் (Beetroot jam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1பீட்ரூட்
  2. 100 கிராம் சர்க்கரை
  3. சிறிதுஎண்ணெய் (தேவை என்றால்
  4. 2 ஏலக்காய்
  5. 2 சொட்டு ரோஸ் எஸ்ஸன்ஸ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பீட்ருட்டை தோல் சீவி பின் பீட்ரூட்டை சிறு துண்டுகளாக கட் செய்து வேகவைக்கவும்

  2. 2

    பின் ஆரவைத்து மிக்ஸியில் அரைத்து பின் கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த பீட்ரூடை சேர்க்கவும்

  3. 3

    பின் சர்க்கரை சேர்ந்து மிக்ஸ் செய்த பிறகு 2 சொட்டு ரோஸ் எஸ்ஸன்ஸ் சேர்ந்து நன்கு கலந்து கொதிக்க விடவும்

  4. 4

    நன்கு ஜாம் பதம் வரும் வரை வதக்கவும் பின் ஏலக்காய் வைத்து, டோஸ்ட் செய்த பிரட் உடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumathi Palanichamy
Sumathi Palanichamy @cook_27834155
அன்று
Madurai

Similar Recipes