கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)

கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அகலமான பாத்திரத்தில் பால் பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா,பொடித்த சர்க்கரை மற்றும் கோதுமை மாவை சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
இத்துடன் ஆரஞ்ச் பழச்சாறு, எண்ணெய், துருவிய ஆரஞ்சு தோல் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும்
- 3
கேக் டின்னின் மேல் எண்ணெய் தேய்த்து பட்டர் சீட்டை மேல் வைக்கவும் பிறகு கலந்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி காற்று அடைப்பை நீக்க இரண்டு முறை தட்டவும்
- 4
அவனில் 180 டிகிரி செல்சியஸ் ப்ரீ ஹீட் செய்து 25 நிமிடம் வைக்கவும்... பிறகு இதனை நன்றாக ஆறவிடவும் ஆறிய பிறகு நடுவில் வெட்டி இரண்டாக பிரித்து வைக்கவும்
- 5
சாக்லேட் கிரீம் தயாரிக்க முதலில் கடாயில் சர்க்கரை, பால்,மைதா மாவு, சாக்கோ பவுடர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்
- 6
பிறகு அடுப்பில் வைத்து குறைந்த தீயில் 2 முதல் 3 நிமிடம் கிளறவும் கெட்டியானவுடன் அணைத்து ஆறவிடவும்
- 7
ஒரு பவுலில் மிருதுவான வெண்ணெய் சேர்த்து ஸ்பூன் உதவியால் கிளறவும்
- 8
இதைப் போல் பத்து நிமிடம் கிளறவும் போது வெண்ணெய் க்ரீம் போல் வர ஆரம்பிக்கும் அதுவரை கிளறவும்
- 9
இப்போது தயாரித்து வைத்திருக்கும் சாக்கோ கலவையை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும்
- 10
இப்போது சாக்கோ க்ரீம் தயார்.. குறிப்பு: ஒவ்வொரு முறையும் சாக்கோ கலவையை ஊற்றும்போது 2 நிமிடம் நன்றாக கலக்கி நன்றாக கரைந்து பிறகு மீண்டும் ஊற்றவும் ஒரேடியாக ஊற்றினாள் திரிந்தது போல் ஆகிவிடும்
- 11
தட்டின் மேல் முதலில் தயார் வெட்டி வைத்துள்ள ஒரு கோதுமை ஆரஞ்சு கேக்கை வைக்கவும் அதன் மேல் ஆரஞ்ச் பழச்சாறு சிறிது ஊற்றவும் பிறகு இதன் மேல் தயாரித்து வைத்திருக்கும் கலவையை எல்லா இடங்களிலும் பரவுமாறு தேய்க்கவும் பிறகு அதன் மேல் மற்றொரு வெட்டி வைத்துள்ள கோதுமை ஆரஞ்ச் கேக்கை வைக்கவும்
- 12
மீதமிருக்கும் சாக்லேட் கீரிமை கேக்கின் எல்லா இடங்களிலும் பரவுமாறு தேய்க்கவும் இறுதியாக இதன்மேல் பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தாவை வெட்டி வைத்துள்ள ஆரஞ்ச் பழம், செர்ரி பழம் சேர்த்து பரிமாறவும்
- 13
சுவையான அட்டகாசமான கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)
2022 புத்தாண்டில் எனது முதல் பதிவு எலுமிச்சை கேக். வரும் ஆண்டு எல்லோருக்கும் இனிமையாக இருக்கவே எனது இந்த கேக்.#Welcome Renukabala -
-
-
ஓவன் பயன்படுத்தாமல் ஆரஞ்சு கேக்/beginners கேக்(orange cake recipe in tamil)
@homecookie_270790எனது முதல் முயற்சி. என்னை கேக் செய்யத் தூண்டிய மற்றும் வழிகாட்டியாக இருந்த தோழி🤝, இலக்கியாவிற்கு மிக்க நன்றி.மேலும் இது எனது 150வது ரெசிபி. என்னை இவ்வளவு தூரம்,தூரம் என்பதே தெரியாத அளவிற்கு,ஊக்கம் கொடுத்து அழைத்து வந்த 👑cookpad-க்கும் எனக்கு ஆதரவும்,ஊக்கமும் கொடுத்த 👭👭👭cookpad famil-க்கும் என் நன்றிகள். Ananthi @ Crazy Cookie -
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
-
-
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
-
கோதுமை மாவு லாவா கேக் (Kothumai maavu laava cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமையின் பயன்கள்.கோதுமையில் செலினியம் என்ற மூலப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் இளமை தோற்றத்தை தருகிறது. Sangaraeswari Sangaran -
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
-
-
Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)
#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது BhuviKannan @ BK Vlogs -
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
-
பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து நான் நிறைய ரெசிப்பீஸ்கள் இங்கு பகிர்ந்துள்ளேன்.எனவே இந்த முறை பப்பாளி,கோதுமை மாவு வைத்து முட்டை சேர்க்காமல் ஒரு கேக் செய்ய முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளேன்.#GA4 #Week14 #Papaya #Wheat Renukabala
More Recipes
- கல்யாண விட்டு கோஸ் பொரியல் (Kosh poriyal recipe in tamil)
- தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
- சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil)
- தேங்காய் பால் ஸ்பெசல். சொதி (Thenkaaipaal sothi recipe in tamil)
- பீட்ரூட் ஜாம் (Beetroot jam recipe in tamil)
கமெண்ட் (3)