எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250gmரவை
  2. 200gmசர்க்கரை
  3. 50mlநெய்
  4. 10முந்திரி
  5. 10திராட்சை
  6. 4 tspபச்சை பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி திராட்சை தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    அதே வானிலையில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு ரவையை பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்

  3. 3

    மிக்சர் சாரி சர்க்கரை சேர்த்து பொடியாக்கவும் இப்போது பஸ்ட் மஸ்டர் ரவையையும் சேர்த்து பொடியாக்கவும்

  4. 4

    பொடியாக்கிய சர்க்கரை மற்றும் ரவை ஒரு வானிலையில் மாற்றிக்கொள்ளும் அதன் கூட வறுத்து வைத்த முந்திரி திராட்சை சேர்க்கவும்

  5. 5

    5 டீஸ்பூன் நெய் உருக்கி வைத்து சூடு ஆறிய பிறகு ரவை கூட சேர்த்து கலந்து விடுவோம்

  6. 6

    இப்போது மூன்றிலிருந்து நான்கு டீஸ்பூன் பச்சை பால் சேர்த்து ரவையை பிசைந்துகொள்ளவும்

  7. 7

    இப்போது லட்டு பிடிக்க ரவை ரெடி ஆகிவிட்டது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
அன்று
Chennai

Similar Recipes